"ஆளுமை:ஆயிஷா, ஜுனைதீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=ஆயிஷா| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ''ஆயிஷா, ஜுனைதீன்'' மாதம்பையைச் சேர்ந்த பெண் ஆளுமை. பட்டதாரியான இவர் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையின் 1973ஆம் ஆண்டில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியின் பிரதிகளை எழுதி வந்ததோடு 1976ஆம் ஆண்டு முதல் பெண் தயாரிப்பாளராக இணைந்து கொண்டார். முஸ்லிம் சேவையின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர். | + | '''ஆயிஷா, ஜுனைதீன்''' மாதம்பையைச் சேர்ந்த பெண் ஆளுமை. பட்டதாரியான இவர் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையின் 1973ஆம் ஆண்டில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியின் பிரதிகளை எழுதி வந்ததோடு 1976ஆம் ஆண்டு முதல் பெண் தயாரிப்பாளராக இணைந்து கொண்டார். முஸ்லிம் சேவையின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர். |
நிகழ்ச்சி தயாரிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, அறிவிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் ஆயிஷா, ஜுனைதீன். முஸ்லிம் பெண்கள் கல்வி தொடர்பாக விழிப்புணர்ச்சி பெற வேண்டுமென்று தனது நிகழ்ச்சிகளின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். | நிகழ்ச்சி தயாரிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, அறிவிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் ஆயிஷா, ஜுனைதீன். முஸ்லிம் பெண்கள் கல்வி தொடர்பாக விழிப்புணர்ச்சி பெற வேண்டுமென்று தனது நிகழ்ச்சிகளின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். | ||
வரிசை 17: | வரிசை 17: | ||
விருது | விருது | ||
− | அரச | + | |
+ | அரச கலாபூஷண விருது | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
− | [[பகுப்பு:பெண் | + | [[பகுப்பு:பெண் ஊடகவியலாளர்கள்]] |
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
03:12, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஆயிஷா |
பிறப்பு | |
ஊர் | மாதம்பை |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆயிஷா, ஜுனைதீன் மாதம்பையைச் சேர்ந்த பெண் ஆளுமை. பட்டதாரியான இவர் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையின் 1973ஆம் ஆண்டில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியின் பிரதிகளை எழுதி வந்ததோடு 1976ஆம் ஆண்டு முதல் பெண் தயாரிப்பாளராக இணைந்து கொண்டார். முஸ்லிம் சேவையின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர்.
நிகழ்ச்சி தயாரிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, அறிவிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் ஆயிஷா, ஜுனைதீன். முஸ்லிம் பெண்கள் கல்வி தொடர்பாக விழிப்புணர்ச்சி பெற வேண்டுமென்று தனது நிகழ்ச்சிகளின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
பிஞ்சுமனம், முதுசம், இலக்கிய மஞ்சரி, முத்தாரம், அருட்சுனை ஆகிய பல இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன் தயாரித்தும் உள்ளார். வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்ட போது தொலைக்காட்சியில் தமிழ் மொழி அறிவிப்பாளராக முதன் முதலில் தோன்றிய அறிவிப்பாளர் இவர்தான். தொலைக்காட்சியில் பல மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.
விருது
அரச கலாபூஷண விருது