"பகுப்பு:குமரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
வரிசை 1: வரிசை 1:
 +
குமரன் இதழ் 70களின் ஆரம்பத்தில் இருந்து 80களின் இறுதி வரை வெளிவந்தது. இதன் ஆசிரியராக ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளரும் பிரபல நாவலாசிரியருமான  செ.கணேசலிங்கன்  அவர்களால் வெளியீடு செய்யப்பட்டு வந்தது. முற்போக்கு சிந்தனையுடன் வெளிவந்த இந்த இதழ் ஈழத்து எழுத்துக்களில் பல மாற்றத்தை உண்டுபண்ணியது. கலை இளகிய அம்சங்களுடன் அரசியல், சமூகம் சார்ந்த விடயங்களையும் இந்த இதழ் பிரசுரித்தது. சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான பல ஆக்கங்கள் இந்த இதழில் பிரசுரமானது. 83-89 வரையான காலப்  பகுதியில் வெளிவராமல் இருந்த இந்த இதழ் மீண்டும் வைகாசி 89 இல் வெளிவர ஆரம்பித்து சில இதழ்களை வெளியீடு செய்து மீண்டும் தனது வருகையை நிறுத்தி கொண்டது.
 +
தற்போதைய குமரன் பதிப்பகமே இந்த இதழை
 +
குமரன் அச்சகம், 201/டாம் வீதி , கொழும்பு  -12 இல் இருந்து இந்த இதழை வெளியீடு செய்தது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:02, 9 மார்ச் 2016 இல் கடைசித் திருத்தம்

குமரன் இதழ் 70களின் ஆரம்பத்தில் இருந்து 80களின் இறுதி வரை வெளிவந்தது. இதன் ஆசிரியராக ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளரும் பிரபல நாவலாசிரியருமான செ.கணேசலிங்கன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டு வந்தது. முற்போக்கு சிந்தனையுடன் வெளிவந்த இந்த இதழ் ஈழத்து எழுத்துக்களில் பல மாற்றத்தை உண்டுபண்ணியது. கலை இளகிய அம்சங்களுடன் அரசியல், சமூகம் சார்ந்த விடயங்களையும் இந்த இதழ் பிரசுரித்தது. சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான பல ஆக்கங்கள் இந்த இதழில் பிரசுரமானது. 83-89 வரையான காலப் பகுதியில் வெளிவராமல் இருந்த இந்த இதழ் மீண்டும் வைகாசி 89 இல் வெளிவர ஆரம்பித்து சில இதழ்களை வெளியீடு செய்து மீண்டும் தனது வருகையை நிறுத்தி கொண்டது. தற்போதைய குமரன் பதிப்பகமே இந்த இதழை குமரன் அச்சகம், 201/டாம் வீதி , கொழும்பு -12 இல் இருந்து இந்த இதழை வெளியீடு செய்தது.

"குமரன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 42 பக்கங்களில் பின்வரும் 42 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:குமரன்&oldid=176708" இருந்து மீள்விக்கப்பட்டது