"இளங்கதிர் 1993-1994 (28)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்=8309|
 
   நூலக எண்=8309|
 
   ஆசிரியர்= -|
 
   ஆசிரியர்= -|
   வகை=பாடசாலை மலர்|
+
   வகை=பல்கலைக்கழக மலர்|
 
   மொழி=தமிழ் |
 
   மொழி=தமிழ் |
 
   பதிப்பகம்= [[:பகுப்பு:பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகம்]] |
 
   பதிப்பகம்= [[:பகுப்பு:பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகம்]] |

22:38, 24 ஜனவரி 2022 இல் கடைசித் திருத்தம்

இளங்கதிர் 1993-1994 (28)
8309.JPG
நூலக எண் 8309
ஆசிரியர் -
வகை பல்கலைக்கழக மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் பேராதனைப் பல்கலைக்கழகம்
பதிப்பு 1994
பக்கங்கள் 121


வாசிக்க

உள்ளடக்கம்

  • VICE - CHANCELLOR - Prof. C. M. MADDUMA BANDARA
  • பேராசிரியர் சி. தில்லைநாதன் - பெருந்தலைவர்
  • எம். எல். ஏ. காதர் - தமிழ்ச்சங்க பெரும் பொருளாளர்
  • தரணி எங்கும் பர்விட .... - செ. செல்வரூபன்
  • முக்கியத்துவமடைந்து விட்டது - அருள் பெனடிக் இராஜேந்திரன்
  • அட்டைப் படம் இளங்கதிர்' 94 - சி. சுகந்தன்
  • வாழ்த்துகின்றேன் ... - பே. இராஜகுலசிங்கம்
  • தமிழ்ச் சங்கக் கீதம் - சக்திதாசன்
  • தமிழ்ச் சங்க நிர்வாகம் 1993 / 1994
  • தலைமைத்துவமும் அதன் முக்கிய பண்புகளும் - (தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்ட சில குறிப்புகள்)- கலாநிதி க. அருணாசலம்
  • இளங்கதிரே புறப்படு! - தோப்பூர் றிஸ்வி
  • நவீன இலக்கியமாகப் புதுக்கவிதை! - வெ. குணசேகரன்
  • அரூப ஓவியங்கள் - கலாநிதி ந. வேல்முருகு
  • சீ .... என்ன சமுதாயம் இது? - பா. தகுமார்
  • கவிதைகள்
    • கடவுளுக்கோர் கடிதம்! - மு. விஜேந்திரா
    • நமது தேசம் - எம். முஷட் விஜிலி
    • வேண்டாமையும் வேண்டுதலும் - செல்வி ஞானாம்பிகை விஸ்வநாதன்
    • சொந்த மண்ணில் பெற்ற சுகம் - இ. ஸ்ரீதர்
    • முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர் - செல்வி கேதாரேஸ்வரி பொன்னம்பலம்
    • நீ - உளவியல் தழுவல் - ரீ. வீ. சங்கர்
    • மணக்கும் மனிதம்!
    • சிலவேளை .... நாமும் நிமிர்வுடனே? - இளஞ்செல்வி
    • ஓ ஆசானே! - செல்வி மிஸ்பாசாலி
    • ஒளிரும் விம்பங்கள் - பா. பிரிய தர்சன்
    • மனப் பிரதிநிதி - எச். எம். கலால்தீன்
    • உன் புன்னகை என்ன விலை? - எஸ். கலைச் செல்வன்
    • ஒரு விடுகையின் விசும்பல் - எஸ். இம்தியாஸ்
  • ஏ. கே. ராமானுஜன் - எம். ஏ. நுஃமான்
  • பேராசிரியத் சு. வித்தியானந்தன் (08.05.1924 - 22.01.1989) உருவப்படத் திரைநீக்கம்
  • இலக்கியமாமணி, சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா
  • நாளை என்பது நலமாக .... - மு. தாரகன்
  • தமிழ்த் திரையிசைப் பாடல்கள் சில குறிப்புக்கள் - கலாநிதி துரை. மனோகரன்
  • நேர்காணல்
  • பெண்களும் சமுதாயமும் - வே. இராஜகோபாலசிங்கம்
  • தத்துவஞானி விட்கைன்ஸ்ட்டைனின் (Wittgentseins) மொழி பற்றிய கருத்து ஒரு சுருக்கக் கண்ணோட்டம் - மு. ரவி
  • காலம் பதில் சொல்லும் - முருகேசு ஸ்ரீவேணுகோபால சர்மா
  • அரசியலமைப்பு திருத்தம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கு வழிசமைக்குமா? - ஆறுமுகம் யோகராசா
  • பல்லுப்போனால் .....? - வைத்திய கலாநிதி தி. ஆனந்தமூர்த்தி
  • வளர்முக நாடுகளும் நிலைத்து நிற்கக்கூடுய அபிவிருத்தியும் - ஜாபீர் எஸ். முஹம்மட்
  • கனவுகள் ... - தே. சேந்தன்
  • "பச்சைவீட்டு வாயுக்களும் வளிமண்டலத்தில் அவற்றின் தாக்கங்களும்" - வை. நந்தகுமார்
  • கண்ணீர் கனவுகள் - மு. விஜேந்திரா
  • மெய்யியல் பற்றிய சிறு கண்ணோக்கு - ஏ. எல். முஹம்மது றியால்
  • கீரைகளும் அவற்றின் போசணை இயல்புகளும் முக்கியத்துவமும் - கலாநிதி இரா. சிவகணேசன்
  • அகதிகளும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் சர்வதேச ரீதியிலான கருத்தாய்வு - எம். ஐ. ஏ. நஸார்
  • ஈழநாட்டில் உரையின் தோற்றமும் வளர்ச்சியும் - ஓர் அறிமுகம் - இரா. வை. கனகரத்தினம்
  • வள்ளுவர் பார்வையில் மகளிர் - மு. கா. யாகூதுன்னிசா
  • நாடக விழா '94 ஒரு கண்ணோட்டம்
  • முறறுப்பெறாத முகவரிகள் ... - இரா. இரசவிசஙகர்
  • இந்திய சமஷ்டி முறை - வளர்மதி சின்னராசா
  • சங்கத்தின் பாதையிலே ... செல்வரூபன்
  • செயலாளர் அறிக்கை - அருள் பெனடிக்ட் இராஜேந்திரன்
  • நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும் ... - எம். ஏ. முஹம்மது றமீஸ்
"https://noolaham.org/wiki/index.php?title=இளங்கதிர்_1993-1994_(28)&oldid=498863" இருந்து மீள்விக்கப்பட்டது