"பகுப்பு:உதயம் (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
'''உதயம்''' இதழ் கிழக்கிலங்கை மட்டகளப்பிலிருந்து 1990களில் வெளிவந்த கலை இலக்கிய காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு சித்திரை-ஆனி இதழாக வெளிவந்தது. இதழின் ஆசிரியர் உஷாதேவி தேவதாசன் ஆவார். இதழின் உள்ளடக்கத்தில் கலை, இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், இலக்கிய நிகழ்வுகளின் பதிவுகள், கவிதை, சிறுகதைகளுடன் நூல் விமர்சனங்களையும் தாங்கி வெளிவந்தது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:16, 27 ஜனவரி 2016 இல் கடைசித் திருத்தம்

உதயம் இதழ் கிழக்கிலங்கை மட்டகளப்பிலிருந்து 1990களில் வெளிவந்த கலை இலக்கிய காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு சித்திரை-ஆனி இதழாக வெளிவந்தது. இதழின் ஆசிரியர் உஷாதேவி தேவதாசன் ஆவார். இதழின் உள்ளடக்கத்தில் கலை, இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், இலக்கிய நிகழ்வுகளின் பதிவுகள், கவிதை, சிறுகதைகளுடன் நூல் விமர்சனங்களையும் தாங்கி வெளிவந்தது.

"உதயம் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உதயம்_(இதழ்)&oldid=172865" இருந்து மீள்விக்கப்பட்டது