"பகுப்பு:சாட்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | சாட்சியம் இதழானது 2017 ஆம் ஆண்டு தொடக்கம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதுவொரு மாத இதழாகவே வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியராக நவாஸ் செளபி அவர்கள் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியர்களாக உ.ஆ.பிறவ்ஸ் முஹம்மட் மற்றும் ஏ.ஆர்.எம். பர்வீன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் புதிய வெளிச்சங்கள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் முழுவது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியல் , சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னெடுப்புக்கள் ஆகியன காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
01:36, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
சாட்சியம் இதழானது 2017 ஆம் ஆண்டு தொடக்கம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதுவொரு மாத இதழாகவே வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியராக நவாஸ் செளபி அவர்கள் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியர்களாக உ.ஆ.பிறவ்ஸ் முஹம்மட் மற்றும் ஏ.ஆர்.எம். பர்வீன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் புதிய வெளிச்சங்கள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் முழுவது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியல் , சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னெடுப்புக்கள் ஆகியன காணப்படுகின்றன.
"சாட்சியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.