"பகுப்பு:நிர்மாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 2004 ஆம் ஆண்டு தொடக்கம் புலத்தில் இருந்து வெளிவந்த இலங்கைத் தமிழருக்கான ஒரு அரசியல் ஏடாக நிர்மாணம் இதழ் வெளிவந்துள்ளது. இருமாதங்களுக்கு ஒரு முறை இதன் வருகை காணப்பட்டுள்ளது. இலங்கையில் இது இலவசமாக விநியோகிக்கப் பட்டுள்ளது . குறித்த காலகட்டத்த்ல் மிகவும் காட்டுத்தனமான புலிப்பாசிசத்திற்கு எதிரான, விமர்சனப் போக்குகளைக் கொண்ட விடயங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக விடுதலைப் புலிகளின் அக்கால முன்னெடுப்புக்கள் சார்ந்த விமர்சனங்களாகக் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
05:22, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
2004 ஆம் ஆண்டு தொடக்கம் புலத்தில் இருந்து வெளிவந்த இலங்கைத் தமிழருக்கான ஒரு அரசியல் ஏடாக நிர்மாணம் இதழ் வெளிவந்துள்ளது. இருமாதங்களுக்கு ஒரு முறை இதன் வருகை காணப்பட்டுள்ளது. இலங்கையில் இது இலவசமாக விநியோகிக்கப் பட்டுள்ளது . குறித்த காலகட்டத்த்ல் மிகவும் காட்டுத்தனமான புலிப்பாசிசத்திற்கு எதிரான, விமர்சனப் போக்குகளைக் கொண்ட விடயங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக விடுதலைப் புலிகளின் அக்கால முன்னெடுப்புக்கள் சார்ந்த விமர்சனங்களாகக் காணப்படுகின்றன.
"நிர்மாணம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.