"பகுப்பு:சிரித்திரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
1990 களில் ஐரோப்பாவின் முதலாவது தமிழ் நகைச்சுவைச் சஞ்சிகையாக சிரித்திரு வெளிவந்துள்ளது. இதுவொரு மாத இதழாகும். இதன் ஆசிரியராக துரைஸ் என்பவர் காணப்படுகின்றார். இதனை பிரான்சின் தமிழ்க்கலைஞர்கள் நட்புறவு பணிமனை வெளியிட்டுள்ளது. அரசியல், கலை, சினிமா, சமகால உலகியல் நடைமுறை முதலான விடயங்கள் கார்ட்டூன்கள், சித்திரக் கதைகள், துணுக்குகள் வாயிலாக வெளிப்படும் வண்ணம் இதன் உள்ளடக்கம் காணப்படுகின்றது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:12, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

1990 களில் ஐரோப்பாவின் முதலாவது தமிழ் நகைச்சுவைச் சஞ்சிகையாக சிரித்திரு வெளிவந்துள்ளது. இதுவொரு மாத இதழாகும். இதன் ஆசிரியராக துரைஸ் என்பவர் காணப்படுகின்றார். இதனை பிரான்சின் தமிழ்க்கலைஞர்கள் நட்புறவு பணிமனை வெளியிட்டுள்ளது. அரசியல், கலை, சினிமா, சமகால உலகியல் நடைமுறை முதலான விடயங்கள் கார்ட்டூன்கள், சித்திரக் கதைகள், துணுக்குகள் வாயிலாக வெளிப்படும் வண்ணம் இதன் உள்ளடக்கம் காணப்படுகின்றது.

"சிரித்திரு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிரித்திரு&oldid=493829" இருந்து மீள்விக்கப்பட்டது