"பகுப்பு:புதிய காரை ஒளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
புதிய காரை ஒளி இதழானது 1990 களில் புலம்பெயர்ந்த தமிழர்களால் லண்டனில் இருந்து வெளிவந்த இதழாகும். இதுவொரு கலை, இலக்கிய, பொருளாதார காலாண்டு இதழாகும்.  இது அக்கால கட்டத்தில் நிலவிய போராட்ட இயங்களுக்கும், அதற்காக போராடிய, பணியாற்றிய அனைவருக்கும் ஆக்கமும், ஊக்கமும் மற்றுஜ்ம் நம்பிக்கையும் கொடுக்கும் வண்ணம் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் செழிவுற்று விளங்கிய காரைநகர் மக்களுக்கான பிரதான வெளியீடாகவும் , அம்மக்களுக்கு பாசிச உணர்வைக் கொடுக்கும் வண்ணமும் ஆக்கங்களைக் கொண்டு இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அக்கால போராட்டம் சார் விமர்சனக் கருத்துக்கள், பண்பாட்டு விடயங்கள், இலக்கியக் கருத்துக்கள், கலை முன்னெடுப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:30, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

புதிய காரை ஒளி இதழானது 1990 களில் புலம்பெயர்ந்த தமிழர்களால் லண்டனில் இருந்து வெளிவந்த இதழாகும். இதுவொரு கலை, இலக்கிய, பொருளாதார காலாண்டு இதழாகும். இது அக்கால கட்டத்தில் நிலவிய போராட்ட இயங்களுக்கும், அதற்காக போராடிய, பணியாற்றிய அனைவருக்கும் ஆக்கமும், ஊக்கமும் மற்றுஜ்ம் நம்பிக்கையும் கொடுக்கும் வண்ணம் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் செழிவுற்று விளங்கிய காரைநகர் மக்களுக்கான பிரதான வெளியீடாகவும் , அம்மக்களுக்கு பாசிச உணர்வைக் கொடுக்கும் வண்ணமும் ஆக்கங்களைக் கொண்டு இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அக்கால போராட்டம் சார் விமர்சனக் கருத்துக்கள், பண்பாட்டு விடயங்கள், இலக்கியக் கருத்துக்கள், கலை முன்னெடுப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"புதிய காரை ஒளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_காரை_ஒளி&oldid=493428" இருந்து மீள்விக்கப்பட்டது