"ஆளுமை:புஷ்பராணி, சிதம்பரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=புஷ்பராணி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
− | * [://www.namathumalayagam.com/2014/12/blog-post_12.html] | + | * [https://www.namathumalayagam.com/2014/12/blog-post_12.html புஷ்பராணி, சிதம்பரியின் அகாலம் நூல் தொடர்பாக நமது மலையகம் இணையத்தில்] |
− | * [https://vngiritharan230.blogspot.com/2018/03/blog-post_77.html] | + | * [https://vngiritharan230.blogspot.com/2018/03/blog-post_77.html புஷ்பராணி, சிதம்பரியின் அகாலம் விஎன்கிரிதரன்230 வலைப்பூங்காவில்] |
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] | [[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] |
02:11, 26 ஆகத்து 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | புஷ்பராணி |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புஷ்பராணி, சிதம்பரி யாழ்ப்பாணம் மயிலிட்டியியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும் எழுத்தாளர். தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் இயங்கிய பெண்போராளி ஆவார். தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு அமைப்பாளராக செயற்பட்டுள்ளார் புஷ்பராணி. ஈழத்தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாகச் சிறைச் சென்ற இரு பெண் பேராளிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். சிறு வயதிலேயே வாசிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவராகக் காணப்பட்டார். இவரினால் எழுத்தப்பட்டு அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்) நூலை இவர் வெளியிட்டள்ளார். இந்நூலின் சிறம்பம்சம் ஈழத்தமிழர் ஆயுதப் போராட்டத்தின் பெண் போராளிகளில் முன்னோடியான புஷ்பராணி இதன் ஆசிரியராக இருந்துள்ளளமையே.