"ஆளுமை:நிஸ்னியா, முஸ்தகீமா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
'''நிஸ்னிய, முஸ்தகீமா''' புத்தளம் கொத்தாந்தீவு கிராமத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது நியாஸ்; தாய் அன்வரா. புத்தளக்கவி நிஸ்னி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வியை கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலயத்திலும் கற்றார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைத் தொடர்ந்துள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை, பாடலாக்கம், குறுந்திரைப்படத் திரைக்கதையாக்கம் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் நிஸ்னியா. இவர் கவியரங்கம், விவாதக்களம், பட்டிமன்றம் போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.    ஆக்கங்கள் பல வலையொளியிலும் பதிவேற்றப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர்.  பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். தமிழ் மிரர், மெட்ரோ, விடிவெள்ளி, தினகரன் ஆகிய பத்திரிகைகளிலும் தமிழ் பட்டறை போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன.  '''ஒரு சிற்பியின் ஓவியம்''' என்ற கவிதைத் தொகுப்பை 2018ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.  மரபுக்கவிதை, கிராமியக்கவிதை, புதுக்கவிதை, சிறுவர் பாடல், ஹைக்கூ எனப் பல துறைகளிலும் சான்றிதழ்கள் பெற்றுள்ளார் நிஸ்னியா.  
+
'''நிஸ்னியா, முஸ்தகீமா''' புத்தளம் கொத்தாந்தீவு கிராமத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது நியாஸ்; தாய் அன்வரா. புத்தளக்கவி நிஸ்னி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வியை கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலயத்திலும் கற்றார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைத் தொடர்ந்துள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை, பாடலாக்கம், குறுந்திரைப்படத் திரைக்கதையாக்கம் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் நிஸ்னியா. இவர் கவியரங்கம், விவாதக்களம், பட்டிமன்றம் போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.    ஆக்கங்கள் பல வலையொளியிலும் பதிவேற்றப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர்.  பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். தமிழ் மிரர், மெட்ரோ, விடிவெள்ளி, தினகரன் ஆகிய பத்திரிகைகளிலும் தமிழ் பட்டறை போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன.  '''ஒரு சிற்பியின் ஓவியம்''' என்ற கவிதைத் தொகுப்பை 2018ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.  மரபுக்கவிதை, கிராமியக்கவிதை, புதுக்கவிதை, சிறுவர் பாடல், ஹைக்கூ எனப் பல துறைகளிலும் சான்றிதழ்கள் பெற்றுள்ளார் நிஸ்னியா.  
  
 
விருதுகள்
 
விருதுகள்
வரிசை 17: வரிசை 17:
 
ஊ ல ழ ள குழுமத்தில் சிறந்த பாடலாக்கத்திற்கான விருது.  
 
ஊ ல ழ ள குழுமத்தில் சிறந்த பாடலாக்கத்திற்கான விருது.  
  
குறிப்பு : மேற்படி பதிவு நிஸ்னிய, முஸ்தகீமா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
+
== படைப்புகள் ==
 +
* ஒரு சிற்பியின் ஓவியம் (கவிதைத் தொகுதி)
 +
 
 +
 
 +
குறிப்பு : மேற்படி பதிவு நிஸ்னியா, முஸ்தகீமா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
* [http://puttalakkavi.blogspot.com/ புத்தளக்கவி வலைப்பூங்காவில் இவரின் கவிதைகளை பார்வையிடலாம்]   
+
* [http://puttalakkavi.blogspot.com/ புத்தளக்கவி நிஸ்னி வலைப்பூங்காவில் இவரின் கவிதைகளை பார்வையிடலாம்]   
* [http://youtu.be/4kNhg8yQBpk என்னும் இணையத்தில் ஒலிஒளி அமைப்புடன் கவிதைகளை பார்வையிடலாம்]
+
* [http://youtu.be/4kNhg8yQBpk யுடியூப் இணையத்தில் புத்தளக்கவி நிஸ்னி கவிதைகளை ஒலிஒளி அமைப்புடன் பார்வையிடலாம்]
 +
 
 +
 
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 +
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் மொழிபெயர்ப்பாளர்கள்]]

23:18, 8 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் நிஸ்னியா
தந்தை முஹம்மது நியாஸ்
தாய் அன்வரா
பிறப்பு
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிஸ்னியா, முஸ்தகீமா புத்தளம் கொத்தாந்தீவு கிராமத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது நியாஸ்; தாய் அன்வரா. புத்தளக்கவி நிஸ்னி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வியை கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலயத்திலும் கற்றார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைத் தொடர்ந்துள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை, பாடலாக்கம், குறுந்திரைப்படத் திரைக்கதையாக்கம் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் நிஸ்னியா. இவர் கவியரங்கம், விவாதக்களம், பட்டிமன்றம் போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார். ஆக்கங்கள் பல வலையொளியிலும் பதிவேற்றப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். தமிழ் மிரர், மெட்ரோ, விடிவெள்ளி, தினகரன் ஆகிய பத்திரிகைகளிலும் தமிழ் பட்டறை போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. ஒரு சிற்பியின் ஓவியம் என்ற கவிதைத் தொகுப்பை 2018ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மரபுக்கவிதை, கிராமியக்கவிதை, புதுக்கவிதை, சிறுவர் பாடல், ஹைக்கூ எனப் பல துறைகளிலும் சான்றிதழ்கள் பெற்றுள்ளார் நிஸ்னியா.

விருதுகள்

முகநூல் குழுமத்தில் கிராமியக் கவிதைக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருது. ஊ ல ழ ள குழுமத்தில் சிறந்த பாடலாக்கத்திற்கான விருது.

படைப்புகள்

  • ஒரு சிற்பியின் ஓவியம் (கவிதைத் தொகுதி)


குறிப்பு : மேற்படி பதிவு நிஸ்னியா, முஸ்தகீமா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்