"பகுப்பு:நேத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | + | நேத்திரம் யாழ் இளவாலையினைக் களமாகக் கொண்டு வெளிவந்த வாலையூர் வாலிபர்களின் பல்சுவை சஞ்சிகையாகும். இதனை இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியீடு செய்கின்றது. இது ஆரம்பத்தில் அரையாண்டு சஞ்சிகையாகவும், பின்னைய நாட்களில் ஆண்டு சஞ்சிகையாகவும் வெளிவந்துள்ளது. ஆரம்ப இதழின் ஆசிரியராக திரு.நா.சுகந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களில் இதழாசிரியர்கள் மாறுபட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக இளவாலை சூழலை அண்டியவர்களின் செயற்பாடுகள், சாதனைகள், சுற்றுச்சூழல், சமூகநடப்புக்கள், இயற்கை வளம் , சங்கச்செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. | |
+ | |||
+ | [பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:24, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
நேத்திரம் யாழ் இளவாலையினைக் களமாகக் கொண்டு வெளிவந்த வாலையூர் வாலிபர்களின் பல்சுவை சஞ்சிகையாகும். இதனை இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியீடு செய்கின்றது. இது ஆரம்பத்தில் அரையாண்டு சஞ்சிகையாகவும், பின்னைய நாட்களில் ஆண்டு சஞ்சிகையாகவும் வெளிவந்துள்ளது. ஆரம்ப இதழின் ஆசிரியராக திரு.நா.சுகந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களில் இதழாசிரியர்கள் மாறுபட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக இளவாலை சூழலை அண்டியவர்களின் செயற்பாடுகள், சாதனைகள், சுற்றுச்சூழல், சமூகநடப்புக்கள், இயற்கை வளம் , சங்கச்செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
"நேத்திரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.