"ஆளுமை:நதீரா, முபீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, ஆளுமை:நதிரா, முபீன் பக்கத்தை ஆளுமை:நதீரா, முபீன் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த...)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
'''நதிரா, முபீன்''' (1995.02.24) புத்தளத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முபீன்; தாய் நபீனா. ஆரம்பிக் கல்வி முதல் உயர்கல்வி வரை பு/உமர் பாரூக் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கற்றார். யாழ் பல்கலைக்கழக தமிழ் மற்றும் சமூகவியல்துறை (பொதுத்துறை) மாணவி.  பாடசாலைக் கல்வியின் போதே கவியார்வம் கொண்டு தேசிய மட்ட கவிதைப் போட்டிகளில்  பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளார். கவிதை, ஹைக்கூ, கிராமியக் கவிதை,கட்டுரை எழுதும் திறமை கொண்டவர். தினகரன், மெட்ரோநியூஸ் நாளிதழ்களிலும் நதிராவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இவரின் கவிதைகள் தேனீ கலை இலக்கிய மன்றம், கவியுலகப் பூஞ்சோலை, புதியதொரு வாழ்க்கை, துளிர் குழுமம், தேடல் கலை இலக்கிய  அமைப்பு, சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா, இலக்கியப் பூந்தோட்டம், உலகப் பாவலர் மன்றம், நிலாமுற்றம், ஊ..ல..ழ..ள.. நுட்பம் குழுமம், கவிமலர் பைந்தமிழ்ச் சங்கம் போன்ற குழுமங்களில் இவரின் ஆக்கங்கள் வெளிவருகின்றன. சுமார் ஐம்பது முகநூல் கவிக்குழுமங்களில் இவர் கவிதை படைத்து வருகின்றார். தேடல் கலை இலக்கிய மன்றத்திலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியப் பூந்தோட்டம் குழுமத்தால் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மின்னூலிலும் (ஆகாயக் கனவுகள்), கொலுசு மின்னிதழ் (உழைப்பாளி, கலியும், வாழ்ந்தான் தமிழன்) ஆகிய 3 கவிதைகள், ஊற்று மின்னிதழ் ஆகியவற்றிலும் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.  தேனீ கலை இலக்கிய மன்றத்தால் ”தேனீயின் தேடலில் விரிந்த மொட்டுக்கள்” நூலிலும் சாபக்காரி என்ற தலைப்பில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தஞ்சை மண்ணில் (27.01.2019) வெளியான கவியுலகப் பூஞ்சோலை குழும முள்ளிவாய்க்கால் சுவடுகள் எனும் மூன்றாம் ஆண்டு விழாப் போட்டிகளி்ல் பங்கேற்ற சான்றிழ்களையும் பெற்றுள்ளார். மிக விரைவில் தனது தொகுப்புகள் உள்ளடக்கிய கவிதை நூலை தனது பல்கலைக்கழகத்தின் உதவியுடன் வெளியிடவுள்ளார். 2018ஆம் ஆண்டு முகநூலின் ஊடாக நிலாக்கவி நதீரா எனும் பெயரில் எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ள இவரின் கவிதைகள் சமூகம் மற்றும் பெண்ணியம் சார்ந்த புரட்சிக் கவிதைகளாக இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 
+
'''நதிரா, முபீன்''' (1995.02.24) புத்தளத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முபீன்; தாய் நபீனா. ஆரம்பிக் கல்வி முதல் உயர்கல்வி வரை பு/உமர் பாரூக் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கற்றார். யாழ் பல்கலைக்கழக தமிழ் மற்றும் சமூகவியல்துறை (பொதுத்துறை) மாணவி.  பாடசாலைக் கல்வியின் போதே கவியார்வம் கொண்டு தேசிய மட்ட கவிதைப் போட்டிகளில்  பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளார். கவிதை, ஹைக்கூ, கிராமியக் கவிதை,கட்டுரை எழுதும் திறமை கொண்டவர். தினகரன், மெட்ரோநியூஸ் நாளிதழ்களிலும் நதிராவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இவரின் கவிதைகள் தேனீ கலை இலக்கிய மன்றம், கவியுலகப் பூஞ்சோலை, புதியதொரு வாழ்க்கை, துளிர் குழுமம், தேடல் கலை இலக்கிய  அமைப்பு, சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா, இலக்கியப் பூந்தோட்டம், உலகப் பாவலர் மன்றம், நிலாமுற்றம், ஊ..ல..ழ..ள.. நுட்பம் குழுமம், கவிமலர் பைந்தமிழ்ச் சங்கம் போன்ற குழுமங்களில் இவரின் ஆக்கங்கள் வெளிவருகின்றன. சுமார் ஐம்பது முகநூல் கவிக்குழுமங்களில் இவர் கவிதை படைத்து வருகின்றார். தேடல் கலை இலக்கிய மன்றத்திலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியப் பூந்தோட்டம் குழுமத்தால் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மின்னூலிலும் (ஆகாயக் கனவுகள்), கொலுசு மின்னிதழ் (உழைப்பாளி, கலியுகம், வாழ்ந்தான் தமிழன்) ஆகிய 3 கவிதைகள், ஊற்று மின்னிதழ் ஆகியவற்றிலும் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.  தேனீ கலை இலக்கிய மன்றத்தால் ”தேனீயின் தேடலில் விரிந்த மொட்டுக்கள்” நூலிலும் சாபக்காரி என்ற தலைப்பில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தஞ்சை மண்ணில் (27.01.2019) வெளியான கவியுலகப் பூஞ்சோலை குழும முள்ளிவாய்க்கால் சுவடுகள் எனும் மூன்றாம் ஆண்டு விழாப் போட்டிகளி்ல் பங்கேற்ற சான்றிழ்களையும் பெற்றுள்ளார். மிக விரைவில் தனது தொகுப்புகள் உள்ளடக்கிய கவிதை நூலை தனது பல்கலைக்கழகத்தின் உதவியுடன் வெளியிடவுள்ளார். 2018ஆம் ஆண்டு முகநூலின் ஊடாக நிலாக்கவி நதீரா எனும் பெயரில் எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ள இவரின் கவிதைகள் சமூகம் மற்றும் பெண்ணியம் சார்ந்த புரட்சிக் கவிதைகளாக இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 
  
 
குறிப்பு : மேற்படி பதிவு நதிரா, முபீன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
 
குறிப்பு : மேற்படி பதிவு நதிரா, முபீன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

23:32, 17 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் நதீரா
தந்தை முபீன்
தாய் நபீனா
பிறப்பு 1995.02.24
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நதிரா, முபீன் (1995.02.24) புத்தளத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முபீன்; தாய் நபீனா. ஆரம்பிக் கல்வி முதல் உயர்கல்வி வரை பு/உமர் பாரூக் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கற்றார். யாழ் பல்கலைக்கழக தமிழ் மற்றும் சமூகவியல்துறை (பொதுத்துறை) மாணவி. பாடசாலைக் கல்வியின் போதே கவியார்வம் கொண்டு தேசிய மட்ட கவிதைப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளார். கவிதை, ஹைக்கூ, கிராமியக் கவிதை,கட்டுரை எழுதும் திறமை கொண்டவர். தினகரன், மெட்ரோநியூஸ் நாளிதழ்களிலும் நதிராவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இவரின் கவிதைகள் தேனீ கலை இலக்கிய மன்றம், கவியுலகப் பூஞ்சோலை, புதியதொரு வாழ்க்கை, துளிர் குழுமம், தேடல் கலை இலக்கிய அமைப்பு, சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா, இலக்கியப் பூந்தோட்டம், உலகப் பாவலர் மன்றம், நிலாமுற்றம், ஊ..ல..ழ..ள.. நுட்பம் குழுமம், கவிமலர் பைந்தமிழ்ச் சங்கம் போன்ற குழுமங்களில் இவரின் ஆக்கங்கள் வெளிவருகின்றன. சுமார் ஐம்பது முகநூல் கவிக்குழுமங்களில் இவர் கவிதை படைத்து வருகின்றார். தேடல் கலை இலக்கிய மன்றத்திலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியப் பூந்தோட்டம் குழுமத்தால் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மின்னூலிலும் (ஆகாயக் கனவுகள்), கொலுசு மின்னிதழ் (உழைப்பாளி, கலியுகம், வாழ்ந்தான் தமிழன்) ஆகிய 3 கவிதைகள், ஊற்று மின்னிதழ் ஆகியவற்றிலும் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன. தேனீ கலை இலக்கிய மன்றத்தால் ”தேனீயின் தேடலில் விரிந்த மொட்டுக்கள்” நூலிலும் சாபக்காரி என்ற தலைப்பில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தஞ்சை மண்ணில் (27.01.2019) வெளியான கவியுலகப் பூஞ்சோலை குழும முள்ளிவாய்க்கால் சுவடுகள் எனும் மூன்றாம் ஆண்டு விழாப் போட்டிகளி்ல் பங்கேற்ற சான்றிழ்களையும் பெற்றுள்ளார். மிக விரைவில் தனது தொகுப்புகள் உள்ளடக்கிய கவிதை நூலை தனது பல்கலைக்கழகத்தின் உதவியுடன் வெளியிடவுள்ளார். 2018ஆம் ஆண்டு முகநூலின் ஊடாக நிலாக்கவி நதீரா எனும் பெயரில் எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ள இவரின் கவிதைகள் சமூகம் மற்றும் பெண்ணியம் சார்ந்த புரட்சிக் கவிதைகளாக இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 

குறிப்பு : மேற்படி பதிவு நதிரா, முபீன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நதீரா,_முபீன்&oldid=312365" இருந்து மீள்விக்கப்பட்டது