"ஆளுமை:ஸீனத், ரஹ்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 12: வரிசை 12:
 
'''ஸீனத், ரஹ்மா''' திஹாரியில் பிறந்த எழுத்தாளர்.    இவரது தந்தை அப்துல் ரஹ்மான்; தாய் ஸீனத்.  பூகொட, குமரிமுல்லை அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியையாகவும் அதிபராகவும் இருந்து ஓய்வுபெற்றவர். கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல்கள், உருவகக்கதைகள் என நூற்றுக்கணக்கான ஆக்கங்களை இலக்கிய உலகிற்கு தந்துள்ளார் ஸீனத். இவரின் எழுத்துலக பிரவேசம் என்பது ஓய்வு பெற்ற பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன், நவமணி, சுடரொளி, செந்தூரம் ஆகிய நாளிதழிலும் ஜெஸ்மின் என்ற சஞ்சிகையிலும் இவரது ஆக்கங்கள் ளெிவந்துள்ளன. இவர் ஒரு ஓவியர் என்பது விசேட அம்சமாகும். '''புறப்படு மகனே! புறப்படு''' என்ற சிறுவர் பாடல், சிறுவர் கவிதைகளை உள்ளடக்கியதாக இவரது முதலாவது நூல் வெளியானது. '''எந்தக்காலம்''' என்ற தலைப்பில் சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கி இவரது மற்றுமொரு நூல் 2013ஆம் ஆண்டு வெளியானது.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|9960|37-38}}
 
{{வளம்|13127|21-22}}
 
{{வளம்|13136|21-22}}
 
{{வளம்|14930|30-32}}
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

23:43, 25 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஸீனத்
தந்தை அப்துல் ரஹ்மான்
தாய் உம்மு
பிறப்பு
ஊர் வெயங்கொடை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸீனத், ரஹ்மா திஹாரியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் ரஹ்மான்; தாய் ஸீனத். பூகொட, குமரிமுல்லை அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியையாகவும் அதிபராகவும் இருந்து ஓய்வுபெற்றவர். கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல்கள், உருவகக்கதைகள் என நூற்றுக்கணக்கான ஆக்கங்களை இலக்கிய உலகிற்கு தந்துள்ளார் ஸீனத். இவரின் எழுத்துலக பிரவேசம் என்பது ஓய்வு பெற்ற பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன், நவமணி, சுடரொளி, செந்தூரம் ஆகிய நாளிதழிலும் ஜெஸ்மின் என்ற சஞ்சிகையிலும் இவரது ஆக்கங்கள் ளெிவந்துள்ளன. இவர் ஒரு ஓவியர் என்பது விசேட அம்சமாகும். புறப்படு மகனே! புறப்படு என்ற சிறுவர் பாடல், சிறுவர் கவிதைகளை உள்ளடக்கியதாக இவரது முதலாவது நூல் வெளியானது. எந்தக்காலம் என்ற தலைப்பில் சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கி இவரது மற்றுமொரு நூல் 2013ஆம் ஆண்டு வெளியானது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஸீனத்,_ரஹ்மா&oldid=408773" இருந்து மீள்விக்கப்பட்டது