"பகுப்பு:சூரியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
சூரியன் இதழ் 90களில் டிக்கோயா வில் இருந்து எம்.எச்.எம்.ஜவ்பர் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த காலாண்டு  இதழ்.  இதன் உதவி ஆசிரியராக கோ.சுரேஷ் விளங்கினார் .இன, மத, மொழி,சாதி, அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு பொதுமை உணர்வினை அடிப்படையாக கொண்டதா இந்த இதழ் வெளி வந்தது. இளம் தலை முறையினரிடத்து நல்ல இலக்கியம் உருவாக  வேண்டும் என்பது இதன் பிரதான நோக்கம். 
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:மலையக ஆவணக இதழ்கள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

11:44, 16 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

சூரியன் இதழ் 90களில் டிக்கோயா வில் இருந்து எம்.எச்.எம்.ஜவ்பர் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த காலாண்டு இதழ். இதன் உதவி ஆசிரியராக கோ.சுரேஷ் விளங்கினார் .இன, மத, மொழி,சாதி, அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு பொதுமை உணர்வினை அடிப்படையாக கொண்டதா இந்த இதழ் வெளி வந்தது. இளம் தலை முறையினரிடத்து நல்ல இலக்கியம் உருவாக வேண்டும் என்பது இதன் பிரதான நோக்கம்.

"சூரியன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சூரியன்&oldid=407262" இருந்து மீள்விக்கப்பட்டது