"பகுப்பு:தாய்மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
1999 காலப்பகுதிகளில் வெளிவந்த மாத இதழாகக் தாய்மொழி காணப்படுகிறது. இதன் பிரதம ஆசிரியராக உமா பாஸ்கரன் அவர்களும், இணையாசிரியராக கா. தேவேந்திரராஜா அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை hirukesan publication கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து வெளியிட்டுள்ளது. இது பல்சுவை சார் விடயங்களை தனது உட்பொருளாகத் தாங்கி வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதே.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:18, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

1999 காலப்பகுதிகளில் வெளிவந்த மாத இதழாகக் தாய்மொழி காணப்படுகிறது. இதன் பிரதம ஆசிரியராக உமா பாஸ்கரன் அவர்களும், இணையாசிரியராக கா. தேவேந்திரராஜா அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை hirukesan publication கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து வெளியிட்டுள்ளது. இது பல்சுவை சார் விடயங்களை தனது உட்பொருளாகத் தாங்கி வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதே.

"தாய்மொழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தாய்மொழி&oldid=493731" இருந்து மீள்விக்கப்பட்டது