"ஆளுமை:அமிர்தா, ராஜகோபால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) (→படைப்புகள்) |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | '''அமிர்தா ராஜகோபால்''' (1968.02.11) கொழும்பில் பிறந்தவர். இவரது தந்தை அல்லிமுத்து; தாய் ராஜேஷ்வரி. கொழும்பு பம்பலப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். ''என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை, போகாதே என் சகியே'' ஆகிய இரு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் வாங்க பேசலாம் என்னும் மாத இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய வடிவில் வெளிவந்துள்ளன. இலங்கைப் பத்திரிகையான தினகரனிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஆடை வடிவமைப்பு தொழிலில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார் எழுத்தாளர் அமிர்தா ராஜகோபால். | + | '''அமிர்தா ராஜகோபால்''' (1968.02.11) கொழும்பில் பிறந்தவர். இவரது தந்தை அல்லிமுத்து; தாய் ராஜேஷ்வரி. கொழும்பு பம்பலப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். ''என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை, போகாதே என் சகியே'' ஆகிய இரு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் '''வாங்க பேசலாம்''' என்னும் மாத இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய வடிவில் வெளிவந்துள்ளன. இலங்கைப் பத்திரிகையான தினகரனிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஆடை வடிவமைப்பு தொழிலில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார் எழுத்தாளர் அமிர்தா ராஜகோபால். |
== படைப்புகள் == | == படைப்புகள் == | ||
− | * | + | * என்னை காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை (நாவல்) |
− | * | + | * போகாதே என் சகியே (நாவல்) |
குறிப்பு : மேற்படி பதிவு அமிர்தா ராஜகோபால் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. | குறிப்பு : மேற்படி பதிவு அமிர்தா ராஜகோபால் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
+ | [[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] |
05:29, 10 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அமிர்தகௌரி |
தந்தை | அல்லிமுத்து |
தாய் | ராஜேஷ்வரி |
பிறப்பு | 1968.02.11 |
ஊர் | கொழும்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அமிர்தா ராஜகோபால் (1968.02.11) கொழும்பில் பிறந்தவர். இவரது தந்தை அல்லிமுத்து; தாய் ராஜேஷ்வரி. கொழும்பு பம்பலப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை, போகாதே என் சகியே ஆகிய இரு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் வாங்க பேசலாம் என்னும் மாத இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய வடிவில் வெளிவந்துள்ளன. இலங்கைப் பத்திரிகையான தினகரனிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஆடை வடிவமைப்பு தொழிலில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார் எழுத்தாளர் அமிர்தா ராஜகோபால்.
படைப்புகள்
- என்னை காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை (நாவல்)
- போகாதே என் சகியே (நாவல்)
குறிப்பு : மேற்படி பதிவு அமிர்தா ராஜகோபால் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.