"ஆளுமை:இந்திரா, செல்வநாயகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) (→படைப்புகள்) |
||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 11: | வரிசை 11: | ||
'''இந்திரா''' (1968) வவுனியா, செட்டிக்குளத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வநாயகம்; தாய் கற்பகம். வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாகப் பயின்று தனது இளங்கலைமானி பட்டத்தை பெற்றார். 2003ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்த எழுத்தாளர் பல சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுதியுள்ளார். வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல், 2007ஆம் ஆண்டு சீரிய சிந்தனைகள், 2017ஆம் ஆண்டு சமகால உளவியல் போன்ற தலைப்புகளில் இவரின் ஆக்கங்கள் நூலுருவில் வெளிவந்துள்ளது. | '''இந்திரா''' (1968) வவுனியா, செட்டிக்குளத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வநாயகம்; தாய் கற்பகம். வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாகப் பயின்று தனது இளங்கலைமானி பட்டத்தை பெற்றார். 2003ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்த எழுத்தாளர் பல சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுதியுள்ளார். வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல், 2007ஆம் ஆண்டு சீரிய சிந்தனைகள், 2017ஆம் ஆண்டு சமகால உளவியல் போன்ற தலைப்புகளில் இவரின் ஆக்கங்கள் நூலுருவில் வெளிவந்துள்ளது. | ||
+ | |||
+ | குறிப்பு : மேற்படி பதிவு இந்திரா செல்வநாயகம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. | ||
== படைப்புகள் == | == படைப்புகள் == | ||
− | * | + | * வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல் |
− | * | + | * சீரிய சிந்தனைகள் |
− | * | + | * சமகால உளவியல் |
05:33, 10 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | இந்திரா |
தந்தை | செல்வநாயகம் |
தாய் | கற்பகம் |
பிறப்பு | 1963.04.08 |
இறப்பு | - |
ஊர் | மானிப்பாய் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இந்திரா (1968) வவுனியா, செட்டிக்குளத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வநாயகம்; தாய் கற்பகம். வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாகப் பயின்று தனது இளங்கலைமானி பட்டத்தை பெற்றார். 2003ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்த எழுத்தாளர் பல சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுதியுள்ளார். வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல், 2007ஆம் ஆண்டு சீரிய சிந்தனைகள், 2017ஆம் ஆண்டு சமகால உளவியல் போன்ற தலைப்புகளில் இவரின் ஆக்கங்கள் நூலுருவில் வெளிவந்துள்ளது.
குறிப்பு : மேற்படி பதிவு இந்திரா செல்வநாயகம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
படைப்புகள்
- வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல்
- சீரிய சிந்தனைகள்
- சமகால உளவியல்