"ஆளுமை:கேமலதா, ஹதீபன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) (→படைப்புகள்) |
||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 3: | வரிசை 3: | ||
தந்தை=கனகலிங்கம்| | தந்தை=கனகலிங்கம்| | ||
தாய்=மனோன்மணி| | தாய்=மனோன்மணி| | ||
− | பிறப்பு= | + | பிறப்பு= | |
இறப்பு= - | | இறப்பு= - | | ||
ஊர்=சாவகச்சேரி| | ஊர்=சாவகச்சேரி| | ||
வரிசை 17: | வரிசை 17: | ||
== படைப்புகள் == | == படைப்புகள் == | ||
* [[சுற்றுலா செல்வோமா]] | * [[சுற்றுலா செல்வோமா]] | ||
− | * | + | * ஆ என்ன வெயில் |
− | * | + | * கீச்.. கீச் |
− | * | + | * பட்டு நரி |
− | * | + | * குண்டு மீனும் குட்டி மீனும் |
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== |
05:03, 10 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கேமலதா |
தந்தை | கனகலிங்கம் |
தாய் | மனோன்மணி |
பிறப்பு | |
இறப்பு | - |
ஊர் | சாவகச்சேரி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கேமலதா ஹதீபன் (பிறப்பு: 1983.12.11) யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகலிங்கம்; தாய் மனோன்மணி. தனது ஆரம்பக்கல்வியை சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். சிறுவர் எழுத்தாளரான கேமலதா ஹதீபன் 2011ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்தார்.
இவரின் ஆக்கங்கள் இலங்கையில் வெளிவரும் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளது. யார் எடுத்தது, சுற்றுலா செல்வோமா, ஆ என்ன வெயில், கீச்.. கீச், பட்டு நரி, குண்டு மீனும் குட்டி மீனும் ஆகிய சிறுவர் நூல்களை இவர் எழுதியுள்ளார். மேலும் இவரின் சிறுவர் இலக்கியத்திற்காக இளம் படைப்பாளி இரா. உதயணன் இலக்கிய விருது 2016ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
குறிப்பு : மேற்படி பதிவு கேமலதா ஹதீபன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
படைப்புகள்
- சுற்றுலா செல்வோமா
- ஆ என்ன வெயில்
- கீச்.. கீச்
- பட்டு நரி
- குண்டு மீனும் குட்டி மீனும்