"வைகறை 2005.06.03" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(4 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2: | வரிசை 2: | ||
நூலக எண் = 2165 | | நூலக எண் = 2165 | | ||
தலைப்பு = '''வைகறை 46''' | | தலைப்பு = '''வைகறை 46''' | | ||
− | படிமம் = [[படிமம்:2165. | + | படிமம் = [[படிமம்:2165.JPG|150px]] | |
வெளியீடு = ஆனி 3, [[:பகுப்பு:2005|2005]] | | வெளியீடு = ஆனி 3, [[:பகுப்பு:2005|2005]] | | ||
− | சுழற்சி = | + | சுழற்சி = மாதம் இருமுறை | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
− | பக்கங்கள் = | + | பக்கங்கள் = 32 | |
}} | }} | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/22/2165/2165.pdf வைகறை 46] {{P}} | + | * [http://noolaham.net/project/22/2165/2165.pdf வைகறை 2005.06.03 (46) (58.6 MB)] {{P}} |
+ | <!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2165/2165.html வைகறை 2005.06.03 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | ||
+ | |||
+ | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | ||
+ | *இந்திய ஆலோசனைகளின் அடிப்படையிலேயே பொதுக் கட்டமைப்பு - புதுடில்லியில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவிப்பு | ||
+ | *வன்முறைக் கும்பல்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை | ||
+ | *காஷ்மீர் ஹூரியத் தலைவர்கள் பாகிஸ்தான் பகுதிக்கு வருகை | ||
+ | *புதுடில்லியில் சந்திரிகா | ||
+ | *ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை - சுந்தர ராமசாமி | ||
+ | *கொழும்பில் இராணுவ புலானாய்வு கட்டளை தளபாதி சுட்டுக்கொலை! மோட்டார் சைக்கிளில் வந்தோர் தாக்குதல் | ||
+ | *திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: ஜூன் 15 இற்கு பின் எந்தப் பேச்சும் இல்லை | ||
+ | *இராணுவ, அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் - நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறார் ஜி.எல்.பீரிஸ் | ||
+ | *வவுனியா ஓமந்தை பிள்ளையார் ஆலய வளவிலும் புத்தர் சிலை | ||
+ | *ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டால் சு.க.வுடான உறவைத் துண்டிப்போம் - ஜே.வி.பி | ||
+ | *இலங்கையின் ஒருமைப்பாட்டில் இந்தியா மிகவும் அக்கறை | ||
+ | *பொதுக் கட்டமைப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டாலும் சர்வதேச சமூகம் அதனை ஏற்காது - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் | ||
+ | *கொச்சியில் புலிகள் விமானத்தைக் கடத்த திட்டமிட்டிருப்பதாக கூறி கடும் பாதுகாப்பு - இந்திய மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை | ||
+ | *கேள்விக் குறியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் | ||
+ | *மாசடைந்த இரத்தம் விநியோகித்ததற்காக மன்னிப்பு கோருகிறது கனடிய செஞ்சிலுவைச் சங்கம் | ||
+ | *உடனடித் தேர்தல் ஒன்றிற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறது கன்சர்வேட்டடிவ் கட்சி | ||
+ | *முப்பது வருடங்களுக்கு பின்னர் அம்பலமாகிறது Watergate ரகசியம் | ||
+ | *அமெரிக்கா மீது பாரிய மனித உரிமை மீறல் குற்றம் சாட்டுகிறது சர்வதேச மன்னிப்புச் சபை | ||
+ | *சந்திரிகா என்ன செய்யப் போகிறார்? | ||
+ | *ஆக்கிரமிப்புச் சின்னமாகப் பயன்படுத்தப்படும் புத்தர் சிலை | ||
+ | *குவந்தனமோ சிறைச்சாலையில் மிதிக்கப் படும் மனித உரிமைகள் | ||
+ | *பிந்துனுவெவ விசாரணையை மீள நடத்துமாறு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்துகிறது | ||
+ | *கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு நடந்தது என்ன? | ||
+ | *குண்டுச் சத்தம் மட்டக்களப்பு நகரை அதிர வைத்தது | ||
+ | *கிழக்கு மாகாணம் உட்பட நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை சகல தரப்பினரும் கைவிட வேண்டும் - 98 மனிதநேய அமைப்புக்கள் ஒன்றிணைந்து வேண்டுகோள் | ||
+ | *இந்தியாவில் விமானத்தை கடத்த புலிகள் சதித்திட்டமாம் | ||
+ | *சன் டி.வி. ஒளிபரப்பு நிலையத்தின் மீது கிரனைட் வீச்சு | ||
+ | *எமது ரி.பி.சி மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது - பணிப்பாளர் | ||
+ | *மறைந்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்ததில் ஒருவர் பலி மூவர் காயம் | ||
+ | *கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஆறாவது வருடாந்த நடைபவனி | ||
+ | *முற்போக்குப் பாதையில் மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானம் | ||
+ | *மெல்லக் கொல்லும் வியாதி - இரத்த அழுத்த நோய் (Hypertension) - சூட்டி | ||
+ | *ஹொலிவுட் திரைப்படங்கள் சொல்லாத அரசியல் - சேரன் | ||
+ | *திரையும் இசையும்: | ||
+ | **ரோறன்ரோ நகர உலக அழகி (Natalie) | ||
+ | **ரஜினியின் பாராட்டு மழையில் நனைந்த விஜய் - த்ரிஷா | ||
+ | **அரை டஜன் கேள்விகளும் அஸினின் அழகு பதில்களும் | ||
+ | **புதுகட்சி விஜயகாந்த் அறிவிப்பு - படங்களுடன் | ||
+ | **அந்நியன்: உலகம் முழுவதும் ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியிடுகிறது | ||
+ | *'அகராதியைப் படிப்பேன்' அமினாட்டா ஃபோர்னா - சந்திப்பு: அ.முத்துலிங்கம் | ||
+ | *சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 6: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்) | ||
+ | *சிறுகதை: அவனும் அவளும் - நவஜோதி ஜோகரட்னம் | ||
+ | *கவிதைப் பொழில்: நட்போடு வாழ்தல் - வ.ஐ.ச. ஜெயபாலன் | ||
+ | *சிறுவர் வட்டம்: | ||
+ | **பென்சில் வந்த கதை | ||
+ | *விளையாட்டு: | ||
+ | **மேற்கிந்தியத் தீவுகள் - பாக்கிஸ்தான்: முதலாவது டெஸ்டில் மேற்கிந்திய அணி 276 ஓட்டங்களால் அபார வெற்றி | ||
+ | **பிரெஞ்ச் ஓபன் டெனிஸ் போட்டி: காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி | ||
+ | **இங்கிலாந்து அணி அபார வெற்றி | ||
+ | **பாகிஸ்தான் அணியில் அப்ரிடி - யூனிஸ்கானிடையே மோதல் | ||
21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்
வைகறை 2005.06.03 | |
---|---|
நூலக எண் | 2165 |
வெளியீடு | ஆனி 3, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- வைகறை 2005.06.03 (46) (58.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வைகறை 2005.06.03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இந்திய ஆலோசனைகளின் அடிப்படையிலேயே பொதுக் கட்டமைப்பு - புதுடில்லியில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவிப்பு
- வன்முறைக் கும்பல்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை
- காஷ்மீர் ஹூரியத் தலைவர்கள் பாகிஸ்தான் பகுதிக்கு வருகை
- புதுடில்லியில் சந்திரிகா
- ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை - சுந்தர ராமசாமி
- கொழும்பில் இராணுவ புலானாய்வு கட்டளை தளபாதி சுட்டுக்கொலை! மோட்டார் சைக்கிளில் வந்தோர் தாக்குதல்
- திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: ஜூன் 15 இற்கு பின் எந்தப் பேச்சும் இல்லை
- இராணுவ, அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் - நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறார் ஜி.எல்.பீரிஸ்
- வவுனியா ஓமந்தை பிள்ளையார் ஆலய வளவிலும் புத்தர் சிலை
- ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டால் சு.க.வுடான உறவைத் துண்டிப்போம் - ஜே.வி.பி
- இலங்கையின் ஒருமைப்பாட்டில் இந்தியா மிகவும் அக்கறை
- பொதுக் கட்டமைப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டாலும் சர்வதேச சமூகம் அதனை ஏற்காது - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
- கொச்சியில் புலிகள் விமானத்தைக் கடத்த திட்டமிட்டிருப்பதாக கூறி கடும் பாதுகாப்பு - இந்திய மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை
- கேள்விக் குறியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம்
- மாசடைந்த இரத்தம் விநியோகித்ததற்காக மன்னிப்பு கோருகிறது கனடிய செஞ்சிலுவைச் சங்கம்
- உடனடித் தேர்தல் ஒன்றிற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறது கன்சர்வேட்டடிவ் கட்சி
- முப்பது வருடங்களுக்கு பின்னர் அம்பலமாகிறது Watergate ரகசியம்
- அமெரிக்கா மீது பாரிய மனித உரிமை மீறல் குற்றம் சாட்டுகிறது சர்வதேச மன்னிப்புச் சபை
- சந்திரிகா என்ன செய்யப் போகிறார்?
- ஆக்கிரமிப்புச் சின்னமாகப் பயன்படுத்தப்படும் புத்தர் சிலை
- குவந்தனமோ சிறைச்சாலையில் மிதிக்கப் படும் மனித உரிமைகள்
- பிந்துனுவெவ விசாரணையை மீள நடத்துமாறு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்துகிறது
- கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு நடந்தது என்ன?
- குண்டுச் சத்தம் மட்டக்களப்பு நகரை அதிர வைத்தது
- கிழக்கு மாகாணம் உட்பட நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை சகல தரப்பினரும் கைவிட வேண்டும் - 98 மனிதநேய அமைப்புக்கள் ஒன்றிணைந்து வேண்டுகோள்
- இந்தியாவில் விமானத்தை கடத்த புலிகள் சதித்திட்டமாம்
- சன் டி.வி. ஒளிபரப்பு நிலையத்தின் மீது கிரனைட் வீச்சு
- எமது ரி.பி.சி மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது - பணிப்பாளர்
- மறைந்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்ததில் ஒருவர் பலி மூவர் காயம்
- கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஆறாவது வருடாந்த நடைபவனி
- முற்போக்குப் பாதையில் மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானம்
- மெல்லக் கொல்லும் வியாதி - இரத்த அழுத்த நோய் (Hypertension) - சூட்டி
- ஹொலிவுட் திரைப்படங்கள் சொல்லாத அரசியல் - சேரன்
- திரையும் இசையும்:
- ரோறன்ரோ நகர உலக அழகி (Natalie)
- ரஜினியின் பாராட்டு மழையில் நனைந்த விஜய் - த்ரிஷா
- அரை டஜன் கேள்விகளும் அஸினின் அழகு பதில்களும்
- புதுகட்சி விஜயகாந்த் அறிவிப்பு - படங்களுடன்
- அந்நியன்: உலகம் முழுவதும் ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியிடுகிறது
- 'அகராதியைப் படிப்பேன்' அமினாட்டா ஃபோர்னா - சந்திப்பு: அ.முத்துலிங்கம்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 6: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: அவனும் அவளும் - நவஜோதி ஜோகரட்னம்
- கவிதைப் பொழில்: நட்போடு வாழ்தல் - வ.ஐ.ச. ஜெயபாலன்
- சிறுவர் வட்டம்:
- பென்சில் வந்த கதை
- விளையாட்டு:
- மேற்கிந்தியத் தீவுகள் - பாக்கிஸ்தான்: முதலாவது டெஸ்டில் மேற்கிந்திய அணி 276 ஓட்டங்களால் அபார வெற்றி
- பிரெஞ்ச் ஓபன் டெனிஸ் போட்டி: காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி
- இங்கிலாந்து அணி அபார வெற்றி
- பாகிஸ்தான் அணியில் அப்ரிடி - யூனிஸ்கானிடையே மோதல்