"வைகறை 2005.05.20" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 2163 |
 
   நூலக எண்    = 2163 |
 
   தலைப்பு        =  '''வைகறை 44''' |
 
   தலைப்பு        =  '''வைகறை 44''' |
   படிமம்          =  [[படிமம்:2163.jpg|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:2163.JPG|150px]] |
 
   வெளியீடு      =  வைகாசி 20, [[:பகுப்பு:2005|2005]] |
 
   வெளியீடு      =  வைகாசி 20, [[:பகுப்பு:2005|2005]] |
 
   சுழற்சி          =  மாதமிருமுறை |
 
   சுழற்சி          =  மாதமிருமுறை |
 
   மொழி          =  தமிழ் |
 
   மொழி          =  தமிழ் |
   பக்கங்கள்      =  - |
+
   பக்கங்கள்      =  32 |
 
}}
 
}}
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2163/2163.pdf வைகறை 44] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2163/2163.pdf வைகறை 2005.05.20 (44) (53.1 MB)] {{P}}
 +
<!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2163/2163.html வைகறை 2005.05.20 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
 +
 
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*மயிரிழையில் தப்பியது லிபரல் அரசாங்கம்! ஒரு வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியது வரவு செலவுத்திட்டம்
 +
*தமிழ் நாடு இரு இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க வெற்றி
 +
*கிளைமோர் கண்ணிவெடியில் அதிரடிப்படை ஜீப் சிக்கியதில் இரு படையினர் காயம்
 +
*திருமதி குமாரதுங்கா நன்றாகப் பேசுகின்றார்
 +
*சிந்திக்க ஒரு நொடி: தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழி போயிற்று - வாஸந்தி
 +
*புத்தர் சிலை விவகாரத்தால் திருமலையில் பதட்டம்! கிரனேட் வீச்சில் ஒருவர் பலி இரண்டாவது நாளாக ஹர்த்தால்
 +
*இலங்கையில் சுனாமி மீள்கட்டமைப்புக்கு நிபந்தனைகளுடன் 3 பில்லியன் டொலர் நிதி உதவி! பொதுக் கட்டமைப்பு இன்றேல் உதவி தொகை கிடையாமல் போகும் என்கிறார் நிதியமைச்சர்
 +
*மாநாட்டை பிரசார களமாக்கினார் பிக்கு பொதுக் கட்டமைப்பு, புலிகளுக்கு எதிராக குரல்
 +
*பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவேன் என கூறும் ஜனாதிபதி அதில் கையொப்பமிடாமலிருப்பது ஏன்? - ஜி.எல்.பீரீஸ் கேள்வி
 +
*பேரினவாத கூச்சலுக்கு அஞ்சாமல் ஜனாதிபதி செயற்பட வேண்டும் - வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தல்
 +
*வாடகை வீடுகளில் ஆயுதக் குழுக்கள் - அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்கிறார் ரத்ன தேரர்
 +
*மூன்று வருட யுத்த நிறுத்தத்தின் பின்னரும் தொடர்கிறது புலனாய்வுத் துறையினரின் யுத்தம்
 +
*கட்சி மாறிய கோடீஸ்வரப் பெண்மணி
 +
*குர் ஆனை அவமதித்ததாக வெளியிட்ட செய்தியை நியூஸ்வீக் சஞ்சிகை வாபஸ் பெற்றது
 +
*அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஈராக்கிற்கு திடீர் விஜயம்
 +
*முஸ்லீம்களின் உரிமைகளைப் பெற பேரினவாதிகளை நம்பியிருக்கலாமா?
 +
*29 இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் இலங்கை வருகை
 +
*பாக்கிஸ்தான் அதிபர் மூஷ்ரப் உண்மையிலேயே மாறிவிட்டாரா?
 +
*முஸ்லீம் வாலிபர் வாளைச்சேனையில் சுட்டுக் கொலை
 +
*சிங்கள வாலிபர் கொலை
 +
*திருகோணமலை முன்னாள் நகரசபை தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
 +
*கடத்தல்
 +
*மட்டக்களப்பில் ஓட்டோ ஓட்டுனர் சுட்டுக் கொலை
 +
*சுதந்திரக்கட்சி அமைப்பாளர் மீது தாக்குதல் முயற்சி
 +
*திருமலை அலஸ்தோட்டத்தில் கரை ஒதுங்கிய சடலம்
 +
*செங்கலடியில் படுகொலை
 +
*கே.கே.எஸ் துறைமுகத்தை புனரமைக்கும் பணி இந்தியாவிடமா? நெதர்லாந்திடமா?
 +
*துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான முன்னாள் நகரசபை தலைவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்!
 +
*துப்பாக்கி சூட்டிற்கு ஈபிடிபி உறுப்பினர் பலி!
 +
*படகு கவிழ்ந்து கொல்லப் பட்டவர்களில் மேலும் மூவரினது சடலம் அடையாளம் காணப்பட்டது!!
 +
*திருக்கோணமலையில் இரு குண்டுச் சத்தங்கள்
 +
*வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் சுபாஷ் சந்திர போஸ் - கே.ஜே.ரமேஷ்
 +
*திரையும் இசையும்:
 +
**"மருதநாயகம் சரித்திர படம் கண்டிப்பாக தயாரிப்பேன்" - கமல்ஹாசன்
 +
**அமிதாப்பச்சன் கதையில் ரஜினிகாந்த்?
 +
**1972 ல் இஸ்ரேல் ஒலிம்பிக் வீரர்கள் படுகொலையை மையமாக வைத்து சினிமா: "ஜுராசிக் பார்க்" புகழ் ஸ்பீல்பெர்க் இயக்குகிறார்
 +
**விக்ரமுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கடவுள் கொடுத்த பரிசு: "அந்நியன்" குறித்து நடிகை சதா கருத்து
 +
*சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 5.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
 +
*ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை? - தமிழவன்
 +
*பிள்ளைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த பெற்றோரின் மனமாற்றம் அவசியம்! - த.சிவபாலு
 +
*சிறுகதை: நாணயம் - என்.கே.ரகுநாதன்
 +
*சிவராம் நினைவு ஒன்று கூடல்
 +
*கவிதைப் பொழில்:
 +
**81 மே 31 இரவு - மு.புஷ்பராஜன்
 +
**பாம்பு நரம்பு மனிதன் - சோலைக்கிளி
 +
**உயர்ந்து - சோலைக்கிளி
 +
**உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல் - பா.அகிலன்
 +
*சிறுவர் வட்டம்:
 +
**புத்தாண்டு பரிசு - இரா.கீதாலட்சுமி
 +
**நிழல் விளையாட்டு
 +
**குழந்தைப் பாடல்: காற்று - டி.சந்திரன்
 +
*விளையாட்டு:
 +
**தென் ஆபிரிக்கா - மே.இந்தியத் தீவுகள்: அனைத்து ஒரு நாள் போட்டிகளிலும் மேற்கிந்திய அணிக்கு தோல்வி
 +
**உலகின் தலைசிறந்த வீரராக பெடரர், வீராங்கனையாக கெல்லி ஹோம்ஸ் தெரிவு
 +
**பாக்கிஸ்தான் - மே.இந்தியத் தீவுகள்: முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
 +
**முதற் தடவையாக ரஷ்ய கழகத்திற்கு ஐரோப்பிய கிண்ணம்
  
  

21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

வைகறை 2005.05.20
2163.JPG
நூலக எண் 2163
வெளியீடு வைகாசி 20, 2005
சுழற்சி மாதமிருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • மயிரிழையில் தப்பியது லிபரல் அரசாங்கம்! ஒரு வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியது வரவு செலவுத்திட்டம்
  • தமிழ் நாடு இரு இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க வெற்றி
  • கிளைமோர் கண்ணிவெடியில் அதிரடிப்படை ஜீப் சிக்கியதில் இரு படையினர் காயம்
  • திருமதி குமாரதுங்கா நன்றாகப் பேசுகின்றார்
  • சிந்திக்க ஒரு நொடி: தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழி போயிற்று - வாஸந்தி
  • புத்தர் சிலை விவகாரத்தால் திருமலையில் பதட்டம்! கிரனேட் வீச்சில் ஒருவர் பலி இரண்டாவது நாளாக ஹர்த்தால்
  • இலங்கையில் சுனாமி மீள்கட்டமைப்புக்கு நிபந்தனைகளுடன் 3 பில்லியன் டொலர் நிதி உதவி! பொதுக் கட்டமைப்பு இன்றேல் உதவி தொகை கிடையாமல் போகும் என்கிறார் நிதியமைச்சர்
  • மாநாட்டை பிரசார களமாக்கினார் பிக்கு பொதுக் கட்டமைப்பு, புலிகளுக்கு எதிராக குரல்
  • பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவேன் என கூறும் ஜனாதிபதி அதில் கையொப்பமிடாமலிருப்பது ஏன்? - ஜி.எல்.பீரீஸ் கேள்வி
  • பேரினவாத கூச்சலுக்கு அஞ்சாமல் ஜனாதிபதி செயற்பட வேண்டும் - வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தல்
  • வாடகை வீடுகளில் ஆயுதக் குழுக்கள் - அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்கிறார் ரத்ன தேரர்
  • மூன்று வருட யுத்த நிறுத்தத்தின் பின்னரும் தொடர்கிறது புலனாய்வுத் துறையினரின் யுத்தம்
  • கட்சி மாறிய கோடீஸ்வரப் பெண்மணி
  • குர் ஆனை அவமதித்ததாக வெளியிட்ட செய்தியை நியூஸ்வீக் சஞ்சிகை வாபஸ் பெற்றது
  • அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஈராக்கிற்கு திடீர் விஜயம்
  • முஸ்லீம்களின் உரிமைகளைப் பெற பேரினவாதிகளை நம்பியிருக்கலாமா?
  • 29 இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் இலங்கை வருகை
  • பாக்கிஸ்தான் அதிபர் மூஷ்ரப் உண்மையிலேயே மாறிவிட்டாரா?
  • முஸ்லீம் வாலிபர் வாளைச்சேனையில் சுட்டுக் கொலை
  • சிங்கள வாலிபர் கொலை
  • திருகோணமலை முன்னாள் நகரசபை தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
  • கடத்தல்
  • மட்டக்களப்பில் ஓட்டோ ஓட்டுனர் சுட்டுக் கொலை
  • சுதந்திரக்கட்சி அமைப்பாளர் மீது தாக்குதல் முயற்சி
  • திருமலை அலஸ்தோட்டத்தில் கரை ஒதுங்கிய சடலம்
  • செங்கலடியில் படுகொலை
  • கே.கே.எஸ் துறைமுகத்தை புனரமைக்கும் பணி இந்தியாவிடமா? நெதர்லாந்திடமா?
  • துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான முன்னாள் நகரசபை தலைவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்!
  • துப்பாக்கி சூட்டிற்கு ஈபிடிபி உறுப்பினர் பலி!
  • படகு கவிழ்ந்து கொல்லப் பட்டவர்களில் மேலும் மூவரினது சடலம் அடையாளம் காணப்பட்டது!!
  • திருக்கோணமலையில் இரு குண்டுச் சத்தங்கள்
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் சுபாஷ் சந்திர போஸ் - கே.ஜே.ரமேஷ்
  • திரையும் இசையும்:
    • "மருதநாயகம் சரித்திர படம் கண்டிப்பாக தயாரிப்பேன்" - கமல்ஹாசன்
    • அமிதாப்பச்சன் கதையில் ரஜினிகாந்த்?
    • 1972 ல் இஸ்ரேல் ஒலிம்பிக் வீரர்கள் படுகொலையை மையமாக வைத்து சினிமா: "ஜுராசிக் பார்க்" புகழ் ஸ்பீல்பெர்க் இயக்குகிறார்
    • விக்ரமுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கடவுள் கொடுத்த பரிசு: "அந்நியன்" குறித்து நடிகை சதா கருத்து
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 5.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை? - தமிழவன்
  • பிள்ளைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த பெற்றோரின் மனமாற்றம் அவசியம்! - த.சிவபாலு
  • சிறுகதை: நாணயம் - என்.கே.ரகுநாதன்
  • சிவராம் நினைவு ஒன்று கூடல்
  • கவிதைப் பொழில்:
    • 81 மே 31 இரவு - மு.புஷ்பராஜன்
    • பாம்பு நரம்பு மனிதன் - சோலைக்கிளி
    • உயர்ந்து - சோலைக்கிளி
    • உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல் - பா.அகிலன்
  • சிறுவர் வட்டம்:
    • புத்தாண்டு பரிசு - இரா.கீதாலட்சுமி
    • நிழல் விளையாட்டு
    • குழந்தைப் பாடல்: காற்று - டி.சந்திரன்
  • விளையாட்டு:
    • தென் ஆபிரிக்கா - மே.இந்தியத் தீவுகள்: அனைத்து ஒரு நாள் போட்டிகளிலும் மேற்கிந்திய அணிக்கு தோல்வி
    • உலகின் தலைசிறந்த வீரராக பெடரர், வீராங்கனையாக கெல்லி ஹோம்ஸ் தெரிவு
    • பாக்கிஸ்தான் - மே.இந்தியத் தீவுகள்: முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
    • முதற் தடவையாக ரஷ்ய கழகத்திற்கு ஐரோப்பிய கிண்ணம்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.05.20&oldid=233418" இருந்து மீள்விக்கப்பட்டது