"பகுப்பு:பண்பாட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
பண்பாட்டியல் இதழானது 1996 ஆம் ஆண்டு தொடக்கம் பேராதனைப் பல்கலைக்கழகத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த காலாண்டு இதழாக இது காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக இரா.வை.கனகரெத்தினம் அவர்கள் காணப்படுகின்றார். அறுவர் கொண்ட ஆசிரியர் குழுவும் கடமையாற்றியுள்ளது. இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டாய்வுக் கழகம் வெளியீடு செய்துள்ளது. " பண்பாடு என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுதல்" எனும் தொணிப்பொருளில் இதன் ஆக்கங்கள் துறைச்சார்ந்தவர்களின் மூலம் இவ்விதழில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் இதன் ஆக்கங்கள் சமயம், கலைகள், நாட்டாரியல், சமூகவியல், பண்பாடு முதலான விடயங்களாகக் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:13, 5 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பண்பாட்டியல் இதழானது 1996 ஆம் ஆண்டு தொடக்கம் பேராதனைப் பல்கலைக்கழகத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த காலாண்டு இதழாக இது காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக இரா.வை.கனகரெத்தினம் அவர்கள் காணப்படுகின்றார். அறுவர் கொண்ட ஆசிரியர் குழுவும் கடமையாற்றியுள்ளது. இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டாய்வுக் கழகம் வெளியீடு செய்துள்ளது. " பண்பாடு என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுதல்" எனும் தொணிப்பொருளில் இதன் ஆக்கங்கள் துறைச்சார்ந்தவர்களின் மூலம் இவ்விதழில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் இதன் ஆக்கங்கள் சமயம், கலைகள், நாட்டாரியல், சமூகவியல், பண்பாடு முதலான விடயங்களாகக் காணப்படுகின்றன.

"பண்பாட்டியல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பண்பாட்டியல்&oldid=493566" இருந்து மீள்விக்கப்பட்டது