"பகுப்பு:சைவசித்தாந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
சைவசித்தாந்தம் யாழ்ப்பாணம், சுன்னாகத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இரு திங்கள் வெளியீடாகக் காணப்படுகின்றது. இதன் பிற்கால பிரதம் ஆசிரியராக சி.ரமணராஜா அவர்கள் காணப்பட்டுள்ளார். ஆசிரியர் குழுவில் சு. செல்லத்துரை, கு.றஜீவன் மற்றும் பொ. சந்திரசேகரம் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை சைவசித்தாந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக் சைவசமயத்தின் பிரமாண நூல்கள் சைவசித்தாந்த வினா விடை, சைவசித்தாந்தத்தில் மாயை முதலான சைவசித்தாந்த விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:27, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

சைவசித்தாந்தம் யாழ்ப்பாணம், சுன்னாகத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இரு திங்கள் வெளியீடாகக் காணப்படுகின்றது. இதன் பிற்கால பிரதம் ஆசிரியராக சி.ரமணராஜா அவர்கள் காணப்பட்டுள்ளார். ஆசிரியர் குழுவில் சு. செல்லத்துரை, கு.றஜீவன் மற்றும் பொ. சந்திரசேகரம் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை சைவசித்தாந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக் சைவசமயத்தின் பிரமாண நூல்கள் சைவசித்தாந்த வினா விடை, சைவசித்தாந்தத்தில் மாயை முதலான சைவசித்தாந்த விடயங்கள் காணப்படுகின்றன.

"சைவசித்தாந்தம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.