"பகுப்பு:தமிழ் அருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
தமிழ் அருவி இதழானது 1995 ஆண்டுகளில் ஜேர்மனியைக் களமாகக் கொண்டு வெளிவந்த செய்திப்பத்திரிகையாகக் காணப்படுகின்றது. இது அக்காலப் பகுதிகளில் ஜேர்மனியில் வெளியான முதலாவது நடுநிலை இருவார மலராகும். இது பின்னைய காலங்களில் கலை இலக்கிய ஆன்மீக இதழாக காலாண்டு சஞ்சிகையாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக நயினை விஜயன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் உள்ளடக்கங்களாக அரசியல், ஆன்மிகம், இலக்கியம், கலை, கலாசாரம், அறிவியல், விஞ்ஞானம், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:56, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

தமிழ் அருவி இதழானது 1995 ஆண்டுகளில் ஜேர்மனியைக் களமாகக் கொண்டு வெளிவந்த செய்திப்பத்திரிகையாகக் காணப்படுகின்றது. இது அக்காலப் பகுதிகளில் ஜேர்மனியில் வெளியான முதலாவது நடுநிலை இருவார மலராகும். இது பின்னைய காலங்களில் கலை இலக்கிய ஆன்மீக இதழாக காலாண்டு சஞ்சிகையாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக நயினை விஜயன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் உள்ளடக்கங்களாக அரசியல், ஆன்மிகம், இலக்கியம், கலை, கலாசாரம், அறிவியல், விஞ்ஞானம், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றது.

"தமிழ் அருவி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழ்_அருவி&oldid=493775" இருந்து மீள்விக்கப்பட்டது