"பகுப்பு:உண்மை உதயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | உண்மை உதயம் இதழ் தமிழ் பேசும் முஸ்லிம்களின் இஸ்லாமிய மாத இதழ். எஸ்.எச்.எம்.இஸ்மாயில் இதன் ஆசிரியராகவும் எஸ்.எஸ்.ரமழான் துணை ஆசிரியராகவும் விளங்கினார்கள். ஜாம அத் அன்சாரிஸ் சுகத்தில் முகமத்துல்லா வெளியீடு செய்தது. பெயர்த்தனையில் இருந்து இந்த இதழ் வெளியானது. மாதாந்தம் 1990 கலீல் இருந்து வெளியாகிறது. முஸ்லீம் மக்களது பிரச்சனைகள், இன பிரச்சனை, மதப்பிரச்சனை, மக்கள் துயர் பற்றிய ஆக்கங்கள் அடங்கிய இதழாக வெளியானது. | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
11:24, 16 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
உண்மை உதயம் இதழ் தமிழ் பேசும் முஸ்லிம்களின் இஸ்லாமிய மாத இதழ். எஸ்.எச்.எம்.இஸ்மாயில் இதன் ஆசிரியராகவும் எஸ்.எஸ்.ரமழான் துணை ஆசிரியராகவும் விளங்கினார்கள். ஜாம அத் அன்சாரிஸ் சுகத்தில் முகமத்துல்லா வெளியீடு செய்தது. பெயர்த்தனையில் இருந்து இந்த இதழ் வெளியானது. மாதாந்தம் 1990 கலீல் இருந்து வெளியாகிறது. முஸ்லீம் மக்களது பிரச்சனைகள், இன பிரச்சனை, மதப்பிரச்சனை, மக்கள் துயர் பற்றிய ஆக்கங்கள் அடங்கிய இதழாக வெளியானது.
"உண்மை உதயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.