"மீள்பார்வை 2011.06.03" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 71: | வரிசை 71: | ||
[[பகுப்பு:2011]] | [[பகுப்பு:2011]] | ||
[[பகுப்பு:மீள்பார்வை]] | [[பகுப்பு:மீள்பார்வை]] | ||
+ | {{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/பத்திரிகைகள்}} |
02:20, 11 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
மீள்பார்வை 2011.06.03 | |
---|---|
நூலக எண் | 8821 |
வெளியீடு | ஜூன் 03 2011 |
சுழற்சி | மாதாந்தம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- மீள்பார்வை 223 (36.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மீள்பார்வை 2011.06.03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இந்தியா மிகத் தந்திரமாக இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துகின்றது - அனுரகுமார திசாநாயக்க பா. உ.
- கபூரிய்யா அறபுக் கல்லூரியின் 80 ஆண்டு பூர்த்தி விழா டிசம்பரில்
- அரசியல் அமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது - ஜனதிபதி
- 'இனி ஒரு விதி செய்வோம்' சதிப்பும் கருத்துப் பகிர்வும்
- பல்கலைக் கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறி - எதிர்வினையும் தீர்வு முயற்சிகளும் பொறியியலாளர் எம். சி. கே. நிஷாத்
- ஆசிரிய பீடத்திலிருந்து ...: சிறந்த அணுகுமுறை தான் சிறந்த தீர்வைத் தரும்
- முஸ்லிம்கள் யாழில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதும் முன்னால் இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதும் நியாயமானது - லண்டன் சர்வமத பிரார்த்தனையில் நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர் - தகவல்: த. ஜெயபாலன் - நன்றி: தேசம் நெற்
- முஸ்லிம்களுக்கான புதிய இஸ்லாமிய அரசியல் ஒழுங்கே இன்றைய தேவையாகும் - கலாநிதி மஸீஹீத்தீன் இனாமுல்லாஹ் (நளீமி) - சந்திப்பு: சிராஜ் மஷ்ஹீர், இன்ஸாப் ஸலாஹீத்தீன்
- 20,274 மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதிக்காக தெரிவு
- சுனாமி வீட்டுத் திட்டத்தின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை
- ஜயந்தியாய பாலர் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு
- மூதூரில் அபிவிருத்திப் பணிகள்
- புதுப் பொலிவுடன் கூளாங்குளம் பள்ளிவாசல்
- உடுநுவர அல் மனாரின் அபிவிருத்திக்கு அமைச்சர் எஸ். பி. ரூபா 100 மி. ஒருக்கீடு
- ஆறுகள் பெருக்கெடுத்ததனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
- மூதூரில் அபிவிருத்திப் பணிகள்
- பொருளியல் ஆய்வு முறையும் கோட்பாடுகளும் - உயர்தர பொருளியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
- உள் முற்றம்: பாடசாலைகளின் நிதி முகாமை - கவனம் குவிய வேண்டிய இன்னொரு பக்கம் - ஆலிப் அனாம்
- தேசப்பற்றும் நம்மை அடையாளப்படுத்தலும் - அல் மக்தூம், கிண்ணியா
- எல்லைகளுக்கு அப்பால் ...: ஹமாஸ் - பதாஹ் ஒப்பந்தம் வெற்றியளிக்கும் - காலித் மிஷ்அல் தெரிவிப்பு
- யெமன்: சிவில் யுத்தம் மூளும் நிலை
- கடாபியைப் பாதுகாப்பாக வெளியேற்ற தென்னாபிரிக்கா முயற்சி
- லிபியா முழுவதும் அழிக்கப்படுகின்றது - ரஷ்யா
- முபாரக் மீது விசாரனை
- அறபு அரசாங்கங்களுக்கு பாரிய் நிதியுதவி
- தொடர் 02: ஒஸாமா பின் லேடன் கதைகள், கற்பிதங்களைக் கடந்து
- அறபுப் புரட்சியின் இறுதித் தோல்வியாளன்
- குழந்தைகளைத் தண்டிக்கலாம். ஆனால் ...
- தஃவாப் பார்வை: தாஈயும் சுய உருவாக்கமும் - ஸீயெம்மெம் ஸீபைர்
- அஸ்மா (றழி) அவர்களின் வீடு மகிழ்ச்சியானது - இப்னு ஹபிபா
- ஊடகத்துறையில் ஓர் முன்மாதிரி - அறபியில்: முச்தபா மஷ்ஹீர் - தமிழில்: றுஸ்லி ஈஸா லெப்பை
- மனிதார்களின் கண்கள் பல நிறங்களில் காணப்படுவது ஏன்?
- மாற்று ஏற்பாடு
- மனக் குளத்தில் கலலெறியாதே!
- அழகின் இரகசியம்
- மிக உயரமாக பறக்க கூடிய பறவை
- நான் கப்பலைப் போன்றிருக்கிறேன்
- புவியியல்: 09 ஆம் தரத்திற்கானது - தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய கூட்டமைப்பு (சார்க்)
- இஸ்லாம்: க. பொ. த. (சா/த) மாணவர்களுக்கானது - ஹதீஸ் கலையும் வரலாறும்
- மரங்கொத்தி: படைப்பின் அற்புதம்
- கொஞ்சம் கவனம்
- நாடுகளும் நாடாளுமன்றங்களும்
- தலைக்கனம்
- திறவுகோல் - எம். எச். எம். நாளிர்
- நூலகம்: குழந்தை உளவியல்
- கவிதைகள்
- அலைச்சல் - ஜமீல்
- அன்பு பெருக்கெடுக்கும் ஓடை - ஜமீல்
- மௌனத்தின் பின்னரான கவிதை - மர்வா ஷெர்பினி
- பெருமானார் (ஸல்) அவர்களின் சில விட்டுக் கொடுப்புகளும் விளைவுகளும் - இரக்கம், வள்ளண்மைகளுக்குக் கிடைத்த விடுதலை - கலாபூஷணம் ஏ. ஸீ. இஸ்மா லெவ்வை,சம்மாந்துறை
- சமூர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை அறிமுகப்படுத்த இணக்கம் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ் இணக்கம்
- இலங்கை ராஜதந்திரிகள் நாட்டுக்குச் சேவையாற்றுவதை விட குடும்ப முன்னேற்றமே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர்