"பகுப்பு:வளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
வளம் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1994 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த சஞ்சிகையாகும். இதுவொரு வணிக மாணவர் சஞ்சிகை ஆகும். இதனை யாழ் மாவட்ட வணிக வள நிலையம் , கல்வித்திணைக்களம் வெளியீடு செய்துள்ளது. அக்கால கட்டத்தில் வணிகத்  துறையினைக் கற்கும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக விடயங்களைத் தாங்கியும், ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்குடனும் நோக்குடனும் மற்றும் மாணவர் ஆசிரியர்களுக்கு இடையில் ஒன்றினைப்பைப் பேணும் களமாகவும் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக சகல விதமான வணிகக் கற்கைகள் சார்ந்த விடயங்களும் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:48, 1 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வளம் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1994 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த சஞ்சிகையாகும். இதுவொரு வணிக மாணவர் சஞ்சிகை ஆகும். இதனை யாழ் மாவட்ட வணிக வள நிலையம் , கல்வித்திணைக்களம் வெளியீடு செய்துள்ளது. அக்கால கட்டத்தில் வணிகத் துறையினைக் கற்கும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக விடயங்களைத் தாங்கியும், ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்குடனும் நோக்குடனும் மற்றும் மாணவர் ஆசிரியர்களுக்கு இடையில் ஒன்றினைப்பைப் பேணும் களமாகவும் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக சகல விதமான வணிகக் கற்கைகள் சார்ந்த விடயங்களும் காணப்படுகின்றன.

"வளம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வளம்&oldid=493160" இருந்து மீள்விக்கப்பட்டது