"பகுப்பு:அனல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
யாழ்ப்பாணத்திலுள்ள சீயோன் தேவாலயத்தின் பிரசுரமாக இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. இது 2005 இல் இருந்து ஒவ்வொரு இரு மாதங்களுக்கு ஒரு முறையான சுழற்சியில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனை சீயோன் தேவாலய ஜெபக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டில் இதன் ஆசிரியராக மா. இன்பரூபன் காணப்பட அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டின் ஆடி, ஆவணி இதழில் இருந்து இதழின் இணை ஆசிரியர்களாக யோ. நிக்சன் மற்றும் வே. மகாராஜா ஆகியோர் காணப்பட்டுள்ளனர். பின்னர் 2014 ஆண்டில் இருந்து இன்று வரை வே .மகாராஜா அவர்கள் காணப்படுகிறார். இவ்விதழின்  உள்ளடக்கங்களாக சிலோன் தேவாலயம் சார் விடயங்களே காணப்படுகின்றன. அவ்வகையில் அவ்வாலய வாலிபர் தகவல்கள், பணியாளர் பட்டறை விபரங்கள், வேதாகமக்குறிப்புக்கள், சியோன் ஆலயத்தின் சேவைகள், சிறுவர் பகுதிகள், வினா விடைகள், குறுக்கெழுத்துப்போட்டி, நற்செய்தி முதலான விடயங்கள் காணப்படுகின்றன. தொடர்புகளுக்கு ஆசிரியர் 'அனல்' , 347 நாவலர் வீதி, யாழ்ப்பாணம், தொலைபேசி - 0212222707
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:25, 21 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

யாழ்ப்பாணத்திலுள்ள சீயோன் தேவாலயத்தின் பிரசுரமாக இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. இது 2005 இல் இருந்து ஒவ்வொரு இரு மாதங்களுக்கு ஒரு முறையான சுழற்சியில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனை சீயோன் தேவாலய ஜெபக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டில் இதன் ஆசிரியராக மா. இன்பரூபன் காணப்பட அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டின் ஆடி, ஆவணி இதழில் இருந்து இதழின் இணை ஆசிரியர்களாக யோ. நிக்சன் மற்றும் வே. மகாராஜா ஆகியோர் காணப்பட்டுள்ளனர். பின்னர் 2014 ஆண்டில் இருந்து இன்று வரை வே .மகாராஜா அவர்கள் காணப்படுகிறார். இவ்விதழின் உள்ளடக்கங்களாக சிலோன் தேவாலயம் சார் விடயங்களே காணப்படுகின்றன. அவ்வகையில் அவ்வாலய வாலிபர் தகவல்கள், பணியாளர் பட்டறை விபரங்கள், வேதாகமக்குறிப்புக்கள், சியோன் ஆலயத்தின் சேவைகள், சிறுவர் பகுதிகள், வினா விடைகள், குறுக்கெழுத்துப்போட்டி, நற்செய்தி முதலான விடயங்கள் காணப்படுகின்றன. தொடர்புகளுக்கு ஆசிரியர் 'அனல்' , 347 நாவலர் வீதி, யாழ்ப்பாணம், தொலைபேசி - 0212222707

"அனல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 93 பக்கங்களில் பின்வரும் 93 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அனல்&oldid=475664" இருந்து மீள்விக்கப்பட்டது