"என் கதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (→{{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/02/160/160.html என் கதை (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 6: | வரிசை 6: | ||
வகை=வாழ்க்கை வரலாறு | | வகை=வாழ்க்கை வரலாறு | | ||
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
− | பதிப்பகம் = [[:பகுப்பு:மூலிகை|மூலிகை]] | | + | பதிப்பகம் = [[:பகுப்பு:மூலிகை வெளியீடு|மூலிகை வெளியீடு]] | |
பதிப்பு = [[:பகுப்பு:1986|1986]]| | பதிப்பு = [[:பகுப்பு:1986|1986]]| | ||
− | பக்கங்கள் = | + | பக்கங்கள் = 31 | |
}} | }} | ||
வரிசை 30: | வரிசை 30: | ||
[[பகுப்பு:டானியல், கே.]] | [[பகுப்பு:டானியல், கே.]] | ||
+ | [[பகுப்பு:1986]] | ||
[[பகுப்பு:வாழ்க்கை வரலாறு]] | [[பகுப்பு:வாழ்க்கை வரலாறு]] | ||
− | [[பகுப்பு:மூலிகை]] | + | [[பகுப்பு:மூலிகை வெளியீடு]] |
− | [[பகுப்பு: | + | [[பகுப்பு:சாதியம்]] |
+ | {{சிறப்புச்சேகரம்-யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக எண்ணிமவாக்கம்/நூல்கள்}} |
04:52, 3 அக்டோபர் 2023 இல் கடைசித் திருத்தம்
என் கதை | |
---|---|
| |
நூலக எண் | 160 |
ஆசிரியர் | டானியல், கே. |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மூலிகை வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1986 |
பக்கங்கள் | 31 |
வாசிக்க
- என் கதை (113 KB)
- என் கதை (31.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
தன் இலக்கியப்பாதை குறித்து தோழர் கே.டானியல் 1985 இல் எழுதிய கட்டுரையும், டானியல் நினைவுகள் என்ற தலைப்பில் வி.ரி.இளங்கோவன் 1986இல் எழுதிய கட்டுரையும் இணைந்த நூல். டானியலின் எழுத்துப் பயணத்தின் வாக்குமூலமாக அவரது கட்டுரையும், அவரின் இறுதிப் பயணத்தின் வாக்கு மூலமாக இளங்கோவனின் கட்டுரையும் அமைகின்றது. இந்நூலின் முதற்பதிப்பு மூலிகை வெளியீடாக புங்குடுதீவில் வெளியிடப்பட்டது.
பதிப்பு விபரம்
என் கதை. கே.டானியல். புங்குடுதீவு: வி.ரி.இளங்கோவன், மூலிகை வெளியீடு, 3ம் வட்டாரம், 1வது பதிப்பு, நவம்பர் 1986.(யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், காங்கேசன்துறை வீதி) 31 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
என் கதை. கே.டானியல் (மூல ஆசிரியர்), வி.ரி.இளங்கோவன் (பதிப்பாசிரியர்). பிரான்ஸ்: ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம், துலுஸ், 2வது பதிப்பு, மார்ச் 2001, 1வது பதிப்பு, நவம்பர் 1986. (பிரான்ஸ்: CDC Europe Orient, BP 229, 31000 Toulouse). 38 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19.5x13.5 சமீ.