"கங்காகீதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (-) |
|||
வரிசை 28: | வரிசை 28: | ||
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1614) | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1614) | ||
+ | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | ||
+ | *முன்னுரை - சி. வைத்தியலிங்கம் | ||
+ | *பொருளடக்கம் | ||
+ | *பதிப்புரை | ||
+ | *ஏன் சிரித்தார்? | ||
+ | *மின்னல் | ||
+ | *கழனி கங்கைக் கரையில் | ||
+ | *பார்வதி | ||
+ | *தியாகம் | ||
+ | *நந்தகுமாரன் | ||
+ | *ஏமாளிகள் | ||
+ | *பூதத் தம்பிக் கோட்டை | ||
+ | *விதவையின் இதயம் | ||
+ | *மரணத்தின் நிழல் | ||
+ | *அழியாப் பொருள் | ||
+ | *மூன்றாம் பிறை | ||
+ | *நெடுவழி | ||
+ | *பைத்தியக்காரி | ||
+ | *கங்கா கீதம் | ||
+ | *சிருஷ்டி ரகசியம் | ||
+ | *உள்ளப் பெருக்கு | ||
+ | |||
01:40, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
கங்காகீதம் | |
---|---|
நூலக எண் | 965 |
ஆசிரியர் | வைத்தியலிங்கம், சி. |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அன்னம் |
வெளியீட்டாண்டு | 1990 |
பக்கங்கள் | 168 |
வாசிக்க
- கங்காகீதம் (5.54 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கங்காகீதம் (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
தனது 17வது வயதில் பாற்கஞ்சி என்ற கதையை ஆனந்த விகடனில் முத்திரைக்கதையாக ஆசிரியர் கல்கியின் மூலம் பிரசுரித்ததிலிருந்து தன் எழுத்துலகப் பிரவேசத்தைத் தொடங்கி ஈழத்தின் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராக விளங்கியவர் அமரர் சி.வைத்தியலிங்கம். இவர் 1939-1956 வரை எழுதி ஆனந்தவிகடன், கலைமகள், ஈழகேசரி, கதைக்கோவை, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் பிரசுரமான 18 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
பதிப்பு விபரம்
கங்காகீதம். சி.வைத்தியலிங்கம். சென்னை 600028: த்வனி புக்ஸ், 25, 111, Trust Cross Street>, 2வது திருத்திய பதிப்பு, டிசம்பர் 1997, 1வது பதிப்பு, நவம்பர் 1990. (சென்னை 600005: மணி ஓப்செட்).
vii + 171 பக்கம், விலை: குறிப்பிடப்படவி்லலை. அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (# 1614)
உள்ளடக்கம்
- முன்னுரை - சி. வைத்தியலிங்கம்
- பொருளடக்கம்
- பதிப்புரை
- ஏன் சிரித்தார்?
- மின்னல்
- கழனி கங்கைக் கரையில்
- பார்வதி
- தியாகம்
- நந்தகுமாரன்
- ஏமாளிகள்
- பூதத் தம்பிக் கோட்டை
- விதவையின் இதயம்
- மரணத்தின் நிழல்
- அழியாப் பொருள்
- மூன்றாம் பிறை
- நெடுவழி
- பைத்தியக்காரி
- கங்கா கீதம்
- சிருஷ்டி ரகசியம்
- உள்ளப் பெருக்கு