"பகுப்பு:சமூகத்தொண்டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(திருத்தம்)
 
வரிசை 1: வரிசை 1:
'சமூக தொண்டன் '  இதழ் 1952 முதல் 1962 வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. பின்னர் 1981 முதல் வெளிவர ஆரம்பித்தது. யாழ் மாவட்ட சன சமூக நிலையங்களின் ஒன்றியத்தின் வெளியீடாக இந்த இந்த இதழ் பரிணமித்தது. பல்சுவை மாத இதழாக வெளிவந்தது. யாழ் மாவட்டத்தில் இயங்கி வரும் சன சமுக நிலையங்களின் தொடர்புகளை வலுபடுதல், கிராமிய மறுமலர்ச்சி ஏற்படுத்தல் , கலை இலக்கிய செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை கருத்தில் கொண்டு இந்த இதழ் வெளி வந்தது. இதன் இணை ஆசிரியர்களாக வி.சு.துரைராசா, ச.ம.தவராசா செயற்பட்டனர்.  
+
'சமூகத்தொண்டன் '  இதழ் 1952 முதல் 1962 வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. பின்னர் 1981 முதல் மீண்டும் வெளிவர ஆரம்பித்தது. யாழ் மாவட்ட சன சமூக நிலையங்களின் ஒன்றியத்தின் வெளியீடாக இந்த இந்த இதழ் பரிணமித்தது. பல்சுவை மாத இதழாக வெளிவந்தது. யாழ் மாவட்டத்தில் இயங்கி வரும் சன சமுக நிலையங்களின் தொடர்புகளை வலுபடுதல், கிராமிய மறுமலர்ச்சி ஏற்படுத்தல் , கலை இலக்கிய செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை கருத்தில் கொண்டு இந்த இதழ் வெளி வந்தது. இதன் இணை ஆசிரியர்களாக வி.சு.துரைராசா, ச.ம.தவராசா செயற்பட்டனர்.  
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

17:38, 7 ஜனவரி 2017 இல் கடைசித் திருத்தம்

'சமூகத்தொண்டன் ' இதழ் 1952 முதல் 1962 வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. பின்னர் 1981 முதல் மீண்டும் வெளிவர ஆரம்பித்தது. யாழ் மாவட்ட சன சமூக நிலையங்களின் ஒன்றியத்தின் வெளியீடாக இந்த இந்த இதழ் பரிணமித்தது. பல்சுவை மாத இதழாக வெளிவந்தது. யாழ் மாவட்டத்தில் இயங்கி வரும் சன சமுக நிலையங்களின் தொடர்புகளை வலுபடுதல், கிராமிய மறுமலர்ச்சி ஏற்படுத்தல் , கலை இலக்கிய செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை கருத்தில் கொண்டு இந்த இதழ் வெளி வந்தது. இதன் இணை ஆசிரியர்களாக வி.சு.துரைராசா, ச.ம.தவராசா செயற்பட்டனர்.

"சமூகத்தொண்டன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.