"ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=2010.07.07|
 
இறப்பு=2010.07.07|
 
ஊர்=கிண்ணியா|
 
ஊர்=கிண்ணியா|
வகை=பேராசிரியர்|
+
வகை=பேராசிரியர்|`
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
+
இவர் கிண்ணியாவின் பிரபல்யமான எழுத்தாளர் ஆவார். பல ஆய்வு பணிகளை இஸ்லாமிய சமூகம் சார்ந்து மேற்கொண்டுள்ளார். கிண்ணியாவின் தெற்கேயுள்ள ஈச்சந்தீவு கிராமத்தில் 1944.07.14 ஆம் திகதி மர்ஹூம் குஞ்சு முகம்மது ஹாஜியார் காலிதீன் பிறந்தார்.
  
கொழும்பு இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவராகவும் கொழும்பு பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் செயலாளராகவும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸின் தலைவராகவும் பணிபுரிந்தார்இவர் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, பாங்கொக் ஆகிய இடங்களில் நடை பெற்ற மாநாடுகளிற்குச் சென்று  சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளிச் சமர்ப்பித்துள்ளார்.
+
இவர் ஆரம்பக் கல்வியைக் கிண்ணியா மகாவித்தியாலயம், ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியாலயம், குட்டிக்கரச்சை வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வியைப் பெற்று, கொழும்புப் பல்கலைக் கழகத்திலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பட்டப் படிப்பை முடித்தவர்.
 +
 
 +
1971-1976 காலப்பகுதிகளில் கொழும்பு மற்றும் கம்பளை ஸாஹிராக் கல்லூரிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அறபு இஸ்லாமிய நாகரிகத் துறையில் விரிவுரையாளராகவும் , தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரப் பீடாதிபதியாக  பணியாற்றியுள்ளார்.
 +
 
 +
இளம் வயதிலிருந்தே சமூகத் தொடர்புகளில் ஈடுபாடுடைய இவர், கொழும்பு இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில்  முஸ்லிம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் செயலாளராகவும், பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் தலைவராகவும் ஆர்வத்துடன் செயற்பட்டவர்.
 +
 
 +
பாடசாலைக் காலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். தேசியப் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் இவரது கட்டுரைகள் பிரசுரமாகின. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான “கலைச்செல்வி” என்னும் சஞ்சிகையில் ‘மாணவர் கடமை’ என்ற தலைப்பில் எழுதிய தனது முதலாவது கட்டுரை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். சிறந்த இலக்கிய விமர்சகராக, இலக்கிய ஆர்வலராக செயற்பட்ட இவர் கவிஞர் அண்ணலின் கவிதைகள் தொடர்பாக திறனாய்வு செய்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற வகையில் ஆய்வு இலக்கியத்தில் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்தது.
 +
 
 +
இவர் 14 நூல்கள் எழுதியுள்ளார். அவை இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் கல்வி, அரசியல் வரலாற்றில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் பங்களிப்பு, சீரநுந் நபியும் முஸ்லிம் உலக ஐக்கியமும்,  19 ஆம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி, Sri Lanka  the Muslim Community, Quds day Conference Seminar Proceedings, Significance of Ahl Ul Baith in Islam, இஸ்லாம், முஸ்லிம் சமூகம், முஸ்லிம் உலகம் ஒரு நோக்கு, வரலாறும் நாகரீகமும் ஓர் இஸ்லாமிய நோக்கு, இஸ்லாமிய நாகரீகம் - பகுதி -1, களம், இளமை நினைவுகள், இலக்கியவாதிகளின் பார்வையில் கவிஞர் அண்ணல், தென்கிழக்கு பிராந்தியமும், அரசியல் வரலாறும், உலக நாகரிகங்கள் ஓர் அறிமுகம் என்பன அவையாகும்.
 +
 
 +
இதனைவிட மௌலவி ஏ. ஸீ. எம். சுபைர் அவர்களின் ஆத்ம பரவசங்கள், கவிஞர் ஏ. எம். அப்துல் கஹ்ஹார் அவர்களின் அதிசயம் ஆகிய நூல்களையும் இவரது தலைமையிலான இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிட்டுள்ளார்.
 +
 
 +
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நடந்த மாநாடுகள் பலவற்றில் 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். பேராசிரியர் வீ. கே. கணேசலிங்கம் இவரைப் பற்றிய வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்.
 +
 
 +
2010.07.07ஆம் திகதி ஆம் திகதி கொழும்பில் இவர் காலமானார். இவரது ஜனாஸா கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 +
 
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:மௌலவி, அல்ஹாஜ்|இவரது நூல்கள்]]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|89}}
 
{{வளம்|3771|89}}
{{வளம்|12195|பின் அட்டை}}
+
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:திருகோணமலை ஆளுமைகள்]]

03:42, 30 மே 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் காலிதீன்
தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது
பிறப்பு 1944
இறப்பு 2010.07.07
ஊர் கிண்ணியா
வகை பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இவர் கிண்ணியாவின் பிரபல்யமான எழுத்தாளர் ஆவார். பல ஆய்வு பணிகளை இஸ்லாமிய சமூகம் சார்ந்து மேற்கொண்டுள்ளார். கிண்ணியாவின் தெற்கேயுள்ள ஈச்சந்தீவு கிராமத்தில் 1944.07.14 ஆம் திகதி மர்ஹூம் குஞ்சு முகம்மது ஹாஜியார் காலிதீன் பிறந்தார்.

இவர் ஆரம்பக் கல்வியைக் கிண்ணியா மகாவித்தியாலயம், ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியாலயம், குட்டிக்கரச்சை வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வியைப் பெற்று, கொழும்புப் பல்கலைக் கழகத்திலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பட்டப் படிப்பை முடித்தவர்.

1971-1976 காலப்பகுதிகளில் கொழும்பு மற்றும் கம்பளை ஸாஹிராக் கல்லூரிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அறபு இஸ்லாமிய நாகரிகத் துறையில் விரிவுரையாளராகவும் , தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரப் பீடாதிபதியாக பணியாற்றியுள்ளார்.

இளம் வயதிலிருந்தே சமூகத் தொடர்புகளில் ஈடுபாடுடைய இவர், கொழும்பு இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் செயலாளராகவும், பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் தலைவராகவும் ஆர்வத்துடன் செயற்பட்டவர்.

பாடசாலைக் காலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். தேசியப் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் இவரது கட்டுரைகள் பிரசுரமாகின. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான “கலைச்செல்வி” என்னும் சஞ்சிகையில் ‘மாணவர் கடமை’ என்ற தலைப்பில் எழுதிய தனது முதலாவது கட்டுரை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். சிறந்த இலக்கிய விமர்சகராக, இலக்கிய ஆர்வலராக செயற்பட்ட இவர் கவிஞர் அண்ணலின் கவிதைகள் தொடர்பாக திறனாய்வு செய்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற வகையில் ஆய்வு இலக்கியத்தில் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்தது.

இவர் 14 நூல்கள் எழுதியுள்ளார். அவை இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் கல்வி, அரசியல் வரலாற்றில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் பங்களிப்பு, சீரநுந் நபியும் முஸ்லிம் உலக ஐக்கியமும், 19 ஆம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி, Sri Lanka the Muslim Community, Quds day Conference Seminar Proceedings, Significance of Ahl Ul Baith in Islam, இஸ்லாம், முஸ்லிம் சமூகம், முஸ்லிம் உலகம் ஒரு நோக்கு, வரலாறும் நாகரீகமும் ஓர் இஸ்லாமிய நோக்கு, இஸ்லாமிய நாகரீகம் - பகுதி -1, களம், இளமை நினைவுகள், இலக்கியவாதிகளின் பார்வையில் கவிஞர் அண்ணல், தென்கிழக்கு பிராந்தியமும், அரசியல் வரலாறும், உலக நாகரிகங்கள் ஓர் அறிமுகம் என்பன அவையாகும்.

இதனைவிட மௌலவி ஏ. ஸீ. எம். சுபைர் அவர்களின் ஆத்ம பரவசங்கள், கவிஞர் ஏ. எம். அப்துல் கஹ்ஹார் அவர்களின் அதிசயம் ஆகிய நூல்களையும் இவரது தலைமையிலான இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிட்டுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நடந்த மாநாடுகள் பலவற்றில் 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். பேராசிரியர் வீ. கே. கணேசலிங்கம் இவரைப் பற்றிய வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்.

2010.07.07ஆம் திகதி ஆம் திகதி கொழும்பில் இவர் காலமானார். இவரது ஜனாஸா கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 89