"ஆளுமை:கனகசுந்தரம், இரகுநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை| |
பெயர்=கனகசுந்தரம்| | பெயர்=கனகசுந்தரம்| | ||
தந்தை=இரகுநாதர்| | தந்தை=இரகுநாதர்| | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|320}} | {{வளம்|3769|320}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]] |
15:19, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கனகசுந்தரம் |
தந்தை | இரகுநாதர் |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | பேராசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகசுந்தரம், இரகுநாதர் காரைநகரைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர், பேராசிரியர். இவரது தந்தை இரகுநாதர். இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் கற்றார். காரைநகரில் தோன்றிய முதற் பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர். இவர் பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார்.
இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்து காரைநகருக்கு மிகப்பெரும் புகழைத் தேடித்தந்தவர்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 320