"பகுப்பு:நிர்மாணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
நிர்மாணி இதழானது 1995 காலப்பகுதிகளில் வெளிவந்த காலாண்டு இதழாகும். இதனை பொறியியல் பகுதி, தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழம் வெளியிட்டுள்ளது. இது சகல பொறியியல் துறைசார் விடயங்கள், நிர்மாண விடயங்கள், பராமரிப்பு விடயங்கள் முதலான தகவல்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக நீர் வழங்கல், மின் வழங்கல், வீதி பாலங்கள், வைத்திய சாலை புணரமப்பு, கழிவகற்றல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:20, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

நிர்மாணி இதழானது 1995 காலப்பகுதிகளில் வெளிவந்த காலாண்டு இதழாகும். இதனை பொறியியல் பகுதி, தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழம் வெளியிட்டுள்ளது. இது சகல பொறியியல் துறைசார் விடயங்கள், நிர்மாண விடயங்கள், பராமரிப்பு விடயங்கள் முதலான தகவல்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக நீர் வழங்கல், மின் வழங்கல், வீதி பாலங்கள், வைத்திய சாலை புணரமப்பு, கழிவகற்றல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"நிர்மாணி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நிர்மாணி&oldid=493651" இருந்து மீள்விக்கப்பட்டது