"ஆளுமை:சக்திதாசன், கனகசபாபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=தாவடி|
 
ஊர்=தாவடி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்=இணுவை சக்திதாசன்|
 
}}
 
}}
  
சக்திதாசன், கனகசபாபதி (1969.09.18 - ) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகசபாபதி. புதுக்கவிதை, நாடகம் அறிவிப்பு துறைகளில் ஈடுபாடு மிக்கவராவார்.   
+
சக்திதாசன், கனகசபாபதி (1969.09.18 - ) யாழ்ப்பாணம், தாவடியைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கனகசபாபதி. கொக்குவில் மேற்கு சி.சி.ரீ.எம் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியையும் கற்ற இவர், புதுக்கவிதை, நாடகம் அறிவிப்பு துறைகளில் ஈடுபாடு மிக்கவராவார். பாடசாலைக் காலத்தில் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றிய இவர், இணுவில் கந்தசுவாமி கோயில் இளந்தொண்டர் சபை அங்கத்தவராவார்.
 +
 
 +
இவர் இதுவரை 200 இற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இக்கவிதைகள் பல தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாகியதுடன் அலைகள் இணையத்தளத்தில் பதிவாகியுள்ளன.இவரது நெஞ்சு நெருடல் கவிதைத் தொகுதி 2003 இல் இணுவில் பொதுநூலக இலக்கிய வட்டத்தால் வெளியிடப்பட்டது. இவ் வெளியீட்டு விழாவில் அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்களால் வரகவிப் ப்ட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1856|51-54}}
 
{{வளம்|1856|51-54}}
 +
{{வளம்|முல்லை அமுதனின் எழுத்தாளர் விபரத் திரட்டு|170-171}}
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*

00:42, 7 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சக்திதாசன்
தந்தை கனகசபாபதி
பிறப்பு 1969.09.18
ஊர் தாவடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சக்திதாசன், கனகசபாபதி (1969.09.18 - ) யாழ்ப்பாணம், தாவடியைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கனகசபாபதி. கொக்குவில் மேற்கு சி.சி.ரீ.எம் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியையும் கற்ற இவர், புதுக்கவிதை, நாடகம் அறிவிப்பு துறைகளில் ஈடுபாடு மிக்கவராவார். பாடசாலைக் காலத்தில் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றிய இவர், இணுவில் கந்தசுவாமி கோயில் இளந்தொண்டர் சபை அங்கத்தவராவார்.

இவர் இதுவரை 200 இற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இக்கவிதைகள் பல தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாகியதுடன் அலைகள் இணையத்தளத்தில் பதிவாகியுள்ளன.இவரது நெஞ்சு நெருடல் கவிதைத் தொகுதி 2003 இல் இணுவில் பொதுநூலக இலக்கிய வட்டத்தால் வெளியிடப்பட்டது. இவ் வெளியீட்டு விழாவில் அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்களால் வரகவிப் ப்ட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 51-54
  • நூலக எண்: முல்லை அமுதனின் எழுத்தாளர் விபரத் திரட்டு பக்கங்கள் 170-171

வெளி இணைப்புக்கள்