"ஆளுமை:யோகர் சுவாமிகள், அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:யோகர் சுவாமிகள், ஆளுமை:யோகர் சுவாமிகள், அம்பலவாணர் என்ற தலைப்புக்கு நக...)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

04:52, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் யோகர் சுவாமிகள்
தந்தை அம்பலவாணர்
தாய் சின்னாச்சி
பிறப்பு 1872.05.29
இறப்பு 1964.03.14
ஊர் மாவிட்டபுரம்
வகை சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகர் சுவாமிகள், அம்பலவாணர் (1872.05.29-1964.03.14) மாவட்டபுரத்தைச் சேர்ந்த ஈழத்துச் சித்தர். இவரது தந்தை அம்பலவாணர்; தாய் சின்னாச்சி அம்மையார். இவரது இயற்பெயர் யோகநாதன். இவர் செல்லப்பா சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர்.


வளங்கள்

  • நூலக எண்: 961 பக்கங்கள் 53


வெளி இணைப்புக்கள்