"ஆளுமை:மஷுறா, சுஹுறுத்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மஹூறா, சுஷூறுத்தீன் (1964.05.05 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். ஆசிரியர். இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினமுரசு, நவமணி, சிகரம், வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.  
+
'''மஷுறா, சுஹுறுத்தீன்'''  (1964.05.05 - ) அம்பாறை சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை  அப்துல், மஜீத்; தாய் சுபைதா. ஆசிரியரான இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், வில்லுப்பாட்டு, பேச்சு என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரது ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினமுரசு, நவமணி, சிகரம், வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளதோடு வானொலியிலும் இவரின் ஆக்கங்கள் ஒலி பரப்பப்பட்டுள்ளன.
 +
 
 +
1979ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்தார். சம்மாந்துறையின் முதல் பெண் பத்திரிகையாளர் ஆவார். '''நிறைமதி''' எனும் கலை இலக்கிய கழகத்தின் ஸ்தாபகத் தலைவராக இருப்பதுடன் வேறு சில கலை இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றகின்றார்.
 +
'''நிறைமதி''' காலாண்டிதழ் (கையெழுத்துப் பிரதி 1988-1987, றோணியோவில் 1988-1989), '''அக்கினி''' கவிதை இதழ் (றோணியோவில் 1985) '''புன்னகை''' தேசிய இளைஞர் சேவை மன்ற வெளியீடு அச்சு (1986) '''யௌவனம்''' தேசிய இளைஞர் சேவை மன்ற வெளியீடு (கையெழுத்து 1990) '''அலவாக்கரை''' (கையெழுத்து  சஞ்சிகை  1990 – 2000)  சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய வெளியீடு போன்றவை இவரின் சொந்த வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. அத்துடன்.  '''மொட்டு'''  (கை எழுத்து பிரதி சஞ்சகை கல்முனை அல் அஷ்ரப் மகாவித்தியாலய வெளியீடு 2010), '''உப்பட்டி''', '''பூந்தாழி'''  (கையெழத்துப் பிரதி சஞ்சிகை கல்முனை அல் அஷ்ரப் மகாவித்தியாலய வெளியீடு 2012),  '''பெயல்''' கல்முனை அல் அஷ்ரப் மகாவித்தியாலய வெளியீடு 2014), '''பொகில்''' கல்முனை அல் அஷ்ரப் மகாவித்தியாலய வெளியீடு 2015) ஆகியவற்றை வெளியிட்டுள்ளதுடன் அவற்றின் ஆசிரியராகவும் மஹூறா, சுஷூறுத்தீன் இருந்துள்ளமை விசேட அம்சமாகும். இவரின் நாடகங்களும் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றுள்ளன.
 +
 +
விருதுகள்
 +
 
 +
இளம் இலக்கியவாதி 2002ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆய்வு மையமும் இஸ்லாமிய ஆய்வு மையமும் இணைந்து  வழங்கியது.
 +
 
 +
Best poet 2004ஆம் ஆண்டு தினச்சுடர் பத்திரிகை வழங்கியது.
 +
 
 +
2007ஆம் ஆண்டு நீர்கொழும்பு ஜனவபோத கேந்திரயா  நாடகத் தயாரிப்பாளருக்கான விருது.
 +
 
 +
கலைஞர் சுவதம் 2017ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களம்.
 +
 
 +
குறிப்பு : மேற்படி பதிவு மஹூறா, சுஷூறுத்தீன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
  
  
வரிசை 16: வரிசை 31:
 
{{வளம்|1740|82-85}}
 
{{வளம்|1740|82-85}}
  
==வெளி இணைப்புக்கள்==
+
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
*
+
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 +
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:09, 21 மே 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் மஹூறா, சுஷூறுத்தீன்
பிறப்பு 1964.05.05
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஷுறா, சுஹுறுத்தீன் (1964.05.05 - ) அம்பாறை சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல், மஜீத்; தாய் சுபைதா. ஆசிரியரான இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், வில்லுப்பாட்டு, பேச்சு என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரது ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினமுரசு, நவமணி, சிகரம், வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளதோடு வானொலியிலும் இவரின் ஆக்கங்கள் ஒலி பரப்பப்பட்டுள்ளன.

1979ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்தார். சம்மாந்துறையின் முதல் பெண் பத்திரிகையாளர் ஆவார். நிறைமதி எனும் கலை இலக்கிய கழகத்தின் ஸ்தாபகத் தலைவராக இருப்பதுடன் வேறு சில கலை இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றகின்றார். நிறைமதி காலாண்டிதழ் (கையெழுத்துப் பிரதி 1988-1987, றோணியோவில் 1988-1989), அக்கினி கவிதை இதழ் (றோணியோவில் 1985) புன்னகை தேசிய இளைஞர் சேவை மன்ற வெளியீடு அச்சு (1986) யௌவனம் தேசிய இளைஞர் சேவை மன்ற வெளியீடு (கையெழுத்து 1990) அலவாக்கரை (கையெழுத்து சஞ்சிகை 1990 – 2000) சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய வெளியீடு போன்றவை இவரின் சொந்த வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. அத்துடன். மொட்டு (கை எழுத்து பிரதி சஞ்சகை கல்முனை அல் அஷ்ரப் மகாவித்தியாலய வெளியீடு 2010), உப்பட்டி, பூந்தாழி (கையெழத்துப் பிரதி சஞ்சிகை கல்முனை அல் அஷ்ரப் மகாவித்தியாலய வெளியீடு 2012), பெயல் கல்முனை அல் அஷ்ரப் மகாவித்தியாலய வெளியீடு 2014), பொகில் கல்முனை அல் அஷ்ரப் மகாவித்தியாலய வெளியீடு 2015) ஆகியவற்றை வெளியிட்டுள்ளதுடன் அவற்றின் ஆசிரியராகவும் மஹூறா, சுஷூறுத்தீன் இருந்துள்ளமை விசேட அம்சமாகும். இவரின் நாடகங்களும் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றுள்ளன.

விருதுகள்

இளம் இலக்கியவாதி 2002ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆய்வு மையமும் இஸ்லாமிய ஆய்வு மையமும் இணைந்து வழங்கியது.

Best poet 2004ஆம் ஆண்டு தினச்சுடர் பத்திரிகை வழங்கியது.

2007ஆம் ஆண்டு நீர்கொழும்பு ஜனவபோத கேந்திரயா நாடகத் தயாரிப்பாளருக்கான விருது.

கலைஞர் சுவதம் 2017ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களம்.

குறிப்பு : மேற்படி பதிவு மஹூறா, சுஷூறுத்தீன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 82-85