"ஆளுமை:பிலோமினா லீலா, கிருஷ்ணபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 16: வரிசை 16:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|183}}
 
{{வளம்|3771|183}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

04:47, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் பிலோமினா லீலா, கிருஷ்ணபிள்ளை
தந்தை சவரி பிரான்சீஸ்
தாய் மேரி திரேசா
பிறப்பு 1846.03.18
ஊர் மட்டக்களப்பு, தாண்டவன்வெளி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிலோமினா லீலா, கிருஷ்ணபிள்ளை (1846.03.18 - ) மட்டக்களப்பு, தாண்டவன்வெளியைச் சேர்ந்த ஒர் கலைஞர். இவரது தந்தை சவரி பிரான்சீஸ்; தாய் மேரி திரேசா. இவர் சிசிலியா கொன்வன்ற் பாடசாலையில் கல்வி கற்றதோடு கலைப் பயிற்சிகளான தையல், ஓவியம், சிற்பம், ஆடையலங்காரம், கைவினை, சமையற்கலை, கேக் அலங்காரம் ஆகியவற்றையும் சென்னையில் ஒப்பனைக் கலையையும் பயின்றிருந்தார்.

இவர் மட்டக்களப்புப் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் தான் கற்ற கலைகளைக் கற்பித்துள்ளார். இவர் நடிகை லட்சுமியின் உதவியாளராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணி செய்ததுடன் பாலைவன ரோஜாக்கள், குடும்பம் ஒரு கோயில், சம்சாரம் அது மின்சாரம், முப்பெருந் தேவியர் ஆகிய படங்களுக்கு ஒப்பனையாளராகப் பணி செய்துள்ளார். இவர் கல்வி சார் அமைப்புக்கள், சமூக அமைப்புக்களில் பணி செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 183