|
|
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) |
வரிசை 1: |
வரிசை 1: |
− | {{ஆளுமை1|
| |
− | பெயர்=பாக்கியலட்சுமி|
| |
− | தந்தை=நடராசா|
| |
− | தாய்=|
| |
− | பிறப்பு=1945.01.12|
| |
− | இறப்பு=|
| |
− | ஊர்=கந்தர்மடம்|
| |
− | வகை=கலைஞர்|
| |
− | புனைபெயர்=|
| |
− | }}
| |
| | | |
− | பக்கியலட்சுமி, நடராசா (1945.01.12 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைச் சேர்ந்த வயலின் கலைஞர். இவரது தந்தை நடராசா. சிறுவயது முதல் இசைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பாடசாலையில் இடம்பெறும் இசைப் போட்டிகளிலும் இலக்கியப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுப் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். வயலின் இசையைப் பிரம்மஶ்ரீ. சர்வேஸ்வரசர்மா, சித்திவிநாயகம் ஆகியோரிடம் முறைப்படி கற்றுப் பின்னர் சென்னையில் பிரபல்யமான கர்நாடக இசைக் கல்லூரியில் கற்றார்.
| |
− |
| |
− | 1970 ஆம் ஆண்டு சங்கீத வித்துவான் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் நியமனம் பெற்று, இசைக்கலையை மாணவர்களுக்குப் போதித்து வந்தார். இவர் 1999 இல் முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றுச் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இசைத்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவரது கலைப்பணியைப் பாராட்டி நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை இவருக்குக் ''கலைஞானச்சுடர்'' விருதை 2005 ஆம் ஆண்டு வழங்கிக் கௌரவித்துள்ளது.
| |
− |
| |
− | =={{Multi|வளங்கள்|Resources}}==
| |
− | {{வளம்|7571|105}}
| |
− | {{வளம்|15444|115-116}}
| |