"ஆளுமை:சச்சிதானந்தசிவம், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை| |
பெயர்=சச்சிதானந்தசிவம்| | பெயர்=சச்சிதானந்தசிவம்| | ||
தந்தை=சண்முகம்| | தந்தை=சண்முகம்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சச்சிதானந்தசிவம், சண்முகம் (1920.06.26 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சண்முகம். 1952 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் பெற்ற இவர், அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1960 - 1973 வரை அதன் செயலாளராகவும் 1997 - 1998 வரை அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். | + | சச்சிதானந்தசிவம், சண்முகம் (1920.06.26 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சண்முகம். 1952 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் பெற்ற இவர், அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1960 - 1973 வரை அதன் செயலாளராகவும் 1997 - 1998 வரை அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கதாப்பிரசங்கம், பிராணபடனம், பண்ணிசைகள் செய்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|16946|45-46}} | {{வளம்|16946|45-46}} |
00:53, 7 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சச்சிதானந்தசிவம் |
தந்தை | சண்முகம் |
பிறப்பு | 1920.06.26 |
ஊர் | ஏழாலை |
வகை | ஆசிரியர், அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சச்சிதானந்தசிவம், சண்முகம் (1920.06.26 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சண்முகம். 1952 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் பெற்ற இவர், அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1960 - 1973 வரை அதன் செயலாளராகவும் 1997 - 1998 வரை அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கதாப்பிரசங்கம், பிராணபடனம், பண்ணிசைகள் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 45-46