"ஆளுமை:கார்த்திகேசு, ஐயம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கார்த்திகேசு, ஐயம்பிள்ளை (1907 - 1987.08.11) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை ஐயம்பிள்ளை; | + | கார்த்திகேசு, ஐயம்பிள்ளை (1907 - 1987.08.11) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை ஐயம்பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, கரம்பொன் சண்முகநாதன் வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்ததுடன் கஷ்ரப்பிரதேசங்களில் வைத்தியப்பணியையும் ஆற்றியுள்ளார். |
இவர் வேலணையில் கல்வி கற்பதற்காகச் சிறார்கள் படும் துன்பத்தைக் கண்டு, துறையூரில் தனது சொந்தக் காணியை அர்ப்பணித்துப் பாடசாலையை அமைத்து ஐயனார் பாடசாலை என பெயர் சூட்டினார். மேலும் துறையூரில் சனசமூக நிலையத்தின் போஷகராக இருந்து இலவச நூல்களையும் பத்திரிகைகளையும் கொடுத்து உதவியதோடு மேலும் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. | இவர் வேலணையில் கல்வி கற்பதற்காகச் சிறார்கள் படும் துன்பத்தைக் கண்டு, துறையூரில் தனது சொந்தக் காணியை அர்ப்பணித்துப் பாடசாலையை அமைத்து ஐயனார் பாடசாலை என பெயர் சூட்டினார். மேலும் துறையூரில் சனசமூக நிலையத்தின் போஷகராக இருந்து இலவச நூல்களையும் பத்திரிகைகளையும் கொடுத்து உதவியதோடு மேலும் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|298-300}} | {{வளம்|4640|298-300}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] |
13:31, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கார்த்திகேசு |
தந்தை | ஐயம்பிள்ளை |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1907 |
இறப்பு | 1987.08.11 |
ஊர் | வேலணை |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கார்த்திகேசு, ஐயம்பிள்ளை (1907 - 1987.08.11) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை ஐயம்பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, கரம்பொன் சண்முகநாதன் வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்ததுடன் கஷ்ரப்பிரதேசங்களில் வைத்தியப்பணியையும் ஆற்றியுள்ளார்.
இவர் வேலணையில் கல்வி கற்பதற்காகச் சிறார்கள் படும் துன்பத்தைக் கண்டு, துறையூரில் தனது சொந்தக் காணியை அர்ப்பணித்துப் பாடசாலையை அமைத்து ஐயனார் பாடசாலை என பெயர் சூட்டினார். மேலும் துறையூரில் சனசமூக நிலையத்தின் போஷகராக இருந்து இலவச நூல்களையும் பத்திரிகைகளையும் கொடுத்து உதவியதோடு மேலும் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 298-300