"ஆளுமை:கலாவதிதேவி, மகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை| |
− | பெயர்= | + | பெயர்=கலாவதிதேவி, மகேந்திரன்| |
தந்தை=நடனசண்முகம்| | தந்தை=நடனசண்முகம்| | ||
தாய்=நாகரத்தினம்| | தாய்=நாகரத்தினம்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | கலாவதிதேவி, மகேந்திரன் யாழ்ப்பாணம், சுளிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நடனசண்முகம்; தாய் நாகரத்தினம். இவரது இயற்பெயர் கலாவதிதேவி. இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராசப்பெருமாள் வித்தியாசாலையிலும் பின்னர் யாழ்ப்பாணம் விக்ரோறியாக் கல்லூரியிலும் பயின்றார். லங்கா சித்த ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியில் பயின்று, 1983 ஆம் ஆண்டு பட்டம் பெற்று ஆயுர்வேத வைத்தியரானார். பின்னர் புலம் பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்று, தமிழ்ப்பாடசாலையான ஒபகவுசன் அறிவாலயத்தில் 1998 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். | |
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1855|107-108}} | {{வளம்|1855|107-108}} | ||
− | |||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
00:21, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கலாவதிதேவி, மகேந்திரன் |
தந்தை | நடனசண்முகம் |
தாய் | நாகரத்தினம் |
பிறப்பு | |
ஊர் | சுளிபுரம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கலாவதிதேவி, மகேந்திரன் யாழ்ப்பாணம், சுளிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நடனசண்முகம்; தாய் நாகரத்தினம். இவரது இயற்பெயர் கலாவதிதேவி. இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராசப்பெருமாள் வித்தியாசாலையிலும் பின்னர் யாழ்ப்பாணம் விக்ரோறியாக் கல்லூரியிலும் பயின்றார். லங்கா சித்த ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியில் பயின்று, 1983 ஆம் ஆண்டு பட்டம் பெற்று ஆயுர்வேத வைத்தியரானார். பின்னர் புலம் பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்று, தமிழ்ப்பாடசாலையான ஒபகவுசன் அறிவாலயத்தில் 1998 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 1855 பக்கங்கள் 107-108