"ஆளுமை:இளையதம்பி, மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(2 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 5: | வரிசை 5: | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=| | + | ஊர்= மாவிட்டபுரம்| |
− | வகை=அதிபர்| | + | வகை=அதிபர், சரித்திர அறிஞர்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | இளையதம்பி, மு. | + | இளையதம்பி, மு. மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சரித்திர அறிஞர், அதிபர். இவர் சித்தவைத்தியரான மு. அருளம்பலத்தின் சகோதரனாவார். இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் 12 வருடங்கள் உப அதிபராகப் பணி புரிந்தவர். |
− | இவரால் வெளியிடப்பட்ட சரித்திர நூல்களுள் 1958 இல் வெளியிடப்பட்ட 'உலக சரித்திரம் 1500-1948' என்ற நூலும் | + | இவரால் வெளியிடப்பட்ட சரித்திர நூல்களுள் 1958 இல் வெளியிடப்பட்ட 'உலக சரித்திரம் 1500-1948' என்ற நூலும் இலங்கைச் சரித்திரம் (1500-1948) என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு சைவசமய சாரத்தைக் கூறும் நூலான முப்பொருள் உண்மை விளக்கம் என்ற நூலினையும் 1978 இல் வெளியிட்டுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|320}} | {{வளம்|3769|320}} | ||
+ | |||
+ | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
+ | * [[:பகுப்பு:இளையதம்பி, மு.|இவரது நூல்கள்]] |
15:56, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
பெயர் | இளையதம்பி |
பிறப்பு | |
ஊர் | மாவிட்டபுரம் |
வகை | அதிபர், சரித்திர அறிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இளையதம்பி, மு. மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சரித்திர அறிஞர், அதிபர். இவர் சித்தவைத்தியரான மு. அருளம்பலத்தின் சகோதரனாவார். இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் 12 வருடங்கள் உப அதிபராகப் பணி புரிந்தவர்.
இவரால் வெளியிடப்பட்ட சரித்திர நூல்களுள் 1958 இல் வெளியிடப்பட்ட 'உலக சரித்திரம் 1500-1948' என்ற நூலும் இலங்கைச் சரித்திரம் (1500-1948) என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு சைவசமய சாரத்தைக் கூறும் நூலான முப்பொருள் உண்மை விளக்கம் என்ற நூலினையும் 1978 இல் வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 320