"ஆளுமை:செல்வநாயகி, கோபால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை| |
பெயர்=செல்வநாயகி| | பெயர்=செல்வநாயகி| | ||
தந்தை=கோபால்| | தந்தை=கோபால்| | ||
00:44, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | செல்வநாயகி |
| தந்தை | கோபால் |
| தாய் | முத்துலட்சுமி |
| பிறப்பு | |
| ஊர் | கல்வியங்காடு |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
செல்வநாயகி, கோபால் கல்வியங்காட்டைச் சேர்ந்த தவில் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோபால்; தாய் முத்துலட்சுமி. இவர் மாமன் ஏஸ். முருகையாவிடம் நாதஸ்வரத்தைக் கற்றார். இவர் நாதஸ்வரத் தவில் கச்சேரிகளை 2001 ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும் 2003 ஆம் ஆண்டு சுவிஸ் முருகன் ஆலயத்திலும் நடாத்திப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். தவில் நாதஸ்வரக் கலைஞர் தையல்நாயகி, கோபால் இவரது சகோதரி.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 560