"ஆளுமை:அந்தோணிப்பிள்ளை, பி. பி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அந்தோணிப்பிள்ளை, பி. பி. (1941.03.27 - ) மன்னார், முருங்கனைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மன்னார் மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை, மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இவர் 1968 இல் ஆசிரியராகிப் பின்னர் அதிபராக நியமனம் பெற்று 27.03.2001 இல் ஓய்வு பெற்றார்.  
+
அந்தோணிப்பிள்ளை, பி. பி. (1941.03.27 - ) மன்னார், முருங்கனைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மன்னார் மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை, மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இவர் 1968 இல் ஆசிரியராகிப் பின்னர் அதிபராக நியமனம் பெற்று 2001 இல் ஓய்வு பெற்றார்.  
  
இவர் பாடி மகிழ்வோம், பாடிப் பயன் பெறுவோம், பாட்டுப்பாடி ஆடுவோம், கிராமத்தின் இதயம், சிறுவர் சிந்தனை விருந்து உட்பட 25 இற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் கவிதைக் கலசம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியுள்ளன.  
 
08:37, 13 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் அந்தோணிப்பிள்ளை
பிறப்பு 1941.03.27
ஊர் முருங்கன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தோணிப்பிள்ளை, பி. பி. (1941.03.27 - ) மன்னார், முருங்கனைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மன்னார் மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை, மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இவர் 1968 இல் ஆசிரியராகிப் பின்னர் அதிபராக நியமனம் பெற்று 2001 இல் ஓய்வு பெற்றார்.

இவர் பாடி மகிழ்வோம், பாடிப் பயன் பெறுவோம், பாட்டுப்பாடி ஆடுவோம், கிராமத்தின் இதயம், சிறுவர் சிந்தனை விருந்து உட்பட 25 இற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் கவிதைக் கலசம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியுள்ளன.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10132 பக்கங்கள் 03