"ஆளுமை:சித்தி ஹய்ருன்னிஸா, புஹாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஹய்ருன்னிஸா, புஹாரி |
+
பெயர்=சித்தி ஹய்ருன்னிஸா, புஹாரி |
தந்தை=|
+
தந்தை=முஹம்மது உமர்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1958.01.17|
 
பிறப்பு=1958.01.17|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=கேகாலை|
 
ஊர்=கேகாலை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்= ம். யு. எஸ் ஹய்ருன்னிஸா, பொலையூரான்|
 
}}
 
}}
  
ஹய்ருன்னிஸா, புஹாரி (1958.01.17 - ) கேகாலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பல வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளன.
+
சித்தி ஹய்ருன்னிஸா, எம். ஏச். எம். புஹாரி (1958.01.17 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது உமர். இவர் கே/ ஹ/ பாபுல்ஹசன் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார்.
 +
 
 +
இவரது முதலாவது ஆக்கம் 1970 இல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் நவரசக் கோவை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. தொடர்ந்து எம். யு. எஸ் ஹய்ருன்னிஸா, பொலையூரான் ஆகிய புனைபெயர்களில் சுமாராக 10  சிறுகதைகள், 50 கவிதைகள், பல கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பல வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளன.
  
  
வரிசை 20: வரிசை 22:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:46, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சித்தி ஹய்ருன்னிஸா, புஹாரி
தந்தை முஹம்மது உமர்
பிறப்பு 1958.01.17
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி ஹய்ருன்னிஸா, எம். ஏச். எம். புஹாரி (1958.01.17 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது உமர். இவர் கே/ ஹ/ பாபுல்ஹசன் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கம் 1970 இல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் நவரசக் கோவை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. தொடர்ந்து எம். யு. எஸ் ஹய்ருன்னிஸா, பொலையூரான் ஆகிய புனைபெயர்களில் சுமாராக 10 சிறுகதைகள், 50 கவிதைகள், பல கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பல வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 102-104


வெளி இணைப்புக்கள்