"பகுப்பு:செம்பதாகை (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | செம்பதாகை 1991ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பு தெகிவளையைக் களமாகக் கொண்டு வெளிவந்த அரசியல் ஆய்வு ஏடாகும். இதன் வெளியீட்டுத் தொடர்பாளராக சோ. தேவராஜா அவர்கள் காணப்பட்டுள்ளார். அக்கால கட்ட இறுக்கமான போராட்ட மானிட விடுதலையை நோக்கி அரசியல் சித்தாந்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் பாசிசம், சோசலிசம், கொம்மியூனிசியம், தேசிய ஜனநாயகம், பொருளாதரம் முதலான சமூக அரசியல் சார் விடயங்களைத் திறமான விமர்சனக் கட்டுரைகள் மூலம் இவ்விதழ் வெளியிட்டுள்ளது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
00:37, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
செம்பதாகை 1991ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பு தெகிவளையைக் களமாகக் கொண்டு வெளிவந்த அரசியல் ஆய்வு ஏடாகும். இதன் வெளியீட்டுத் தொடர்பாளராக சோ. தேவராஜா அவர்கள் காணப்பட்டுள்ளார். அக்கால கட்ட இறுக்கமான போராட்ட மானிட விடுதலையை நோக்கி அரசியல் சித்தாந்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் பாசிசம், சோசலிசம், கொம்மியூனிசியம், தேசிய ஜனநாயகம், பொருளாதரம் முதலான சமூக அரசியல் சார் விடயங்களைத் திறமான விமர்சனக் கட்டுரைகள் மூலம் இவ்விதழ் வெளியிட்டுள்ளது.
"செம்பதாகை (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.