"ஆளுமை:மஹ்ரூப், சின்ன லெப்பை அப்துல் சமத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=மஹ்ரூப்|
 
பெயர்=மஹ்ரூப்|
 
தந்தை=சின்ன லெப்பை அப்துல் சமத்|
 
தந்தை=சின்ன லெப்பை அப்துல் சமத்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மஹ்ரூப், சின்ன லெப்பை அப்துல் சமத் (1942.09.11 - ) கண்டி, உடுநுவரையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்ன லெப்பை அப்துல் சமத்; இவரது தாய் சுலைஹா உம்மா. இவர் ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசியக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலை, உயர்தரக் கல்வியைக் கம்பளை சாஹிராக் கல்லூரியிலும் பயின்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். பட்டதாரி ஆசிரியராக 1968 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற இவர், தேசியக் கல்வி நிறுவனத்தில் கல்வி டிப்ளோமாப் பட்டம் பெற்று, இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியராகப் பணியாற்றிப் பின்பு அதிபர் சேவையில் இணைந்து கொண்டார். இவர் மத்திய மாகாணக் கமநல அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளராகப் பணியாற்றி 2002 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
+
மஹ்ரூப், சின்ன லெப்பை அப்துல் சமத் (1942.09.11 - ) கண்டி, உடுநுவரையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்ன லெப்பை அப்துல் சமத்; தாய் சுலைஹா உம்மா. இவர் ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசியக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலை, உயர்தரக் கல்வியைக் கம்பளை சாஹிராக் கல்லூரியிலும் பயின்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். பட்டதாரி ஆசிரியராக 1968 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற இவர், தேசியக் கல்வி நிறுவனத்தில் கல்வி டிப்ளோமாப் பட்டம் பெற்று, இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியராகப் பணியாற்றிப் பின்பு அதிபர் சேவையில் இணைந்து கொண்டார். இவர் மத்திய மாகாணக் கமநல அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளராகப் பணியாற்றி 2002 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
  
இவரது முதல் ஆக்கமான ''கொல்லிப்பிசாசு'' 1965 ஆம் ஆண்டு மணிக்குரலில் பிரசுரமானது. இவர் கல்வி சார் ஆக்கங்கள், பொது அறிவு சார் ஆக்கங்கள், அரசியல்- பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் அறிந்தவற்றை அறிந்து கொள்ளப் பொது அறிவுச் சுடர், பொது அறிவுச் சுடர், புதிய பொது அறிவுச் சுடர், சுடர் வினாத் தொகுதி, ஓவியக்கலைச் சுடர், பொது அறிவுச் சுடரின் கரண்ட் எப்பயர்ஸ், நவீன பொது அறிவுக் களஞ்சியம், புதிய திருத்திய ஓவியக் கலைச் சுடர் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.  
 
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13943|172-175}}
 
{{வளம்|13943|172-175}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:21, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் மஹ்ரூப்
தந்தை சின்ன லெப்பை அப்துல் சமத்
தாய் சுலைஹா உம்மா
பிறப்பு 1942.09.11
ஊர் உடுநுவர
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஹ்ரூப், சின்ன லெப்பை அப்துல் சமத் (1942.09.11 - ) கண்டி, உடுநுவரையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்ன லெப்பை அப்துல் சமத்; தாய் சுலைஹா உம்மா. இவர் ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசியக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலை, உயர்தரக் கல்வியைக் கம்பளை சாஹிராக் கல்லூரியிலும் பயின்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். பட்டதாரி ஆசிரியராக 1968 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற இவர், தேசியக் கல்வி நிறுவனத்தில் கல்வி டிப்ளோமாப் பட்டம் பெற்று, இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியராகப் பணியாற்றிப் பின்பு அதிபர் சேவையில் இணைந்து கொண்டார். இவர் மத்திய மாகாணக் கமநல அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளராகப் பணியாற்றி 2002 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவரது முதல் ஆக்கமான கொல்லிப்பிசாசு 1965 ஆம் ஆண்டு மணிக்குரலில் பிரசுரமானது. இவர் கல்வி சார் ஆக்கங்கள், பொது அறிவு சார் ஆக்கங்கள், அரசியல்- பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் அறிந்தவற்றை அறிந்து கொள்ளப் பொது அறிவுச் சுடர், பொது அறிவுச் சுடர், புதிய பொது அறிவுச் சுடர், சுடர் வினாத் தொகுதி, ஓவியக்கலைச் சுடர், பொது அறிவுச் சுடரின் கரண்ட் எப்பயர்ஸ், நவீன பொது அறிவுக் களஞ்சியம், புதிய திருத்திய ஓவியக் கலைச் சுடர் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவரின் சேவைக்காக 1999 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபையின் இஸ்லாமிய சாகித்திய விழாவில் 'கலைச்சுடர்' ஆளுநர் விருது வழங்கப்பட்டதோடு 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசு 'கலாபூஷணம்' விருதையும் வழங்கிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 172-175