"பகுப்பு:ஈழத்து திராவிடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:பத்திரிகைகள் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | ஈழத்து திராவிடம் பத்திரிகை 2016 மே 1 இல் இருந்து வெளியாகும் திங்கள் இதழாக காணப்படுகிறது. இளைஞருக்கான இதழாக இது வெளியாகிறது. 11/21 திருமகள் வீதி, அரியாலை , யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த பத்திரிகை வெளியாகிறது. இதன் ஆசிரியராக ச.திருச்செந்தூரன் விளங்குகிறார். மாணவர்களின் கற்றலுக்கு பயன் மிக்க ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியாகி வருகிறது. | ||
+ | |||
[[பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு]] | [[பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு]] |
00:10, 11 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
ஈழத்து திராவிடம் பத்திரிகை 2016 மே 1 இல் இருந்து வெளியாகும் திங்கள் இதழாக காணப்படுகிறது. இளைஞருக்கான இதழாக இது வெளியாகிறது. 11/21 திருமகள் வீதி, அரியாலை , யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த பத்திரிகை வெளியாகிறது. இதன் ஆசிரியராக ச.திருச்செந்தூரன் விளங்குகிறார். மாணவர்களின் கற்றலுக்கு பயன் மிக்க ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியாகி வருகிறது.
"ஈழத்து திராவிடம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.