"ஆளுமை:புஹாரி, எம். எச். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 18: வரிசை 18:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:14, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் புஹாரி, எம். எச். எம்.
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஹாரி மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியர், விரிவுரையாளர். இவர் தினபதி, சிந்தாமணிப் பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றியதுடன் கட்டுரைகள், கவிதைகள், நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தொலைக்காட்சி, வானொலிக் கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் கலாபூசனம், இலக்கிய விருது என்பன பெற்றவரவார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 61-63


வெளி இணைப்புக்கள்