"ஆளுமை:புஷ்பரட்ணம், பரமு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=புஷ்பரட்ணம்|
 
பெயர்=புஷ்பரட்ணம்|
 
தந்தை=பரமு|
 
தந்தை=பரமு|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=நல்லூர்|
 
ஊர்=நல்லூர்|
வகை=கல்வியியலாளர், வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர்|
+
வகை=வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
புஷ்பரட்ணம், பரமு (1955.09.08 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர், வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர். இவரது தந்தை பரமு. இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி, முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்றுத் தமிழ்நாடு தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முறையே தொல்லியல், கோவிற்கலை என்பனவற்றில் கலாநிதிப்பட்டமும் காரைக்குடிப் பல்கலைக்கழகத்தில் P.G.Dip பட்டமும் பெற்றுக் கொண்டார். யாழ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவராகவும் சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும் கடமையாற்றி வருகின்றார்.  
+
புஷ்பரட்ணம், பரமு (1955.09.08 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர். இவரது தந்தை பரமு. இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி, முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்றுத் தமிழ்நாடு தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முறையே தொல்லியல், கோவிற்கலை என்பனவற்றில் கலாநிதிப்பட்டமும் காரைக்குடிப் பல்கலைக்கழகத்தில் P.G.Dip பட்டமும் பெற்றுக் கொண்டார். யாழ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவராகவும் சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும் கடமையாற்றி வருகின்றார்.  
  
இவர் கலாச்சாரக் கற்கைப் பணிப்பாளராகவும் IRQUE திட்ட இணைப்பாளராகவும் தொல்லியற் பொருட் சேமிப்புச் செயலாளராகவும் ICOMOS சுனாமியால் பாதிப்புற்ற பகுதிகளுக்கான இணைப்பாளராகவும் யாழ் விஞ்ஞான சங்கத் தலைவராகவும் புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியின் பழைய மாணவர்சங்கச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நாடு கடந்த அளவில் மைசூர்க் கல்வெட்டுச்சபை, சென்னை நாணயச் சபை, தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரஸ், தமிழ்நாடு தொல்லியம் மன்றம், தமிழ்நாடு உலோக நாணயச் சபை ஆகிய தொழில்சார் மன்றங்களின் அங்கத்தவராகச் செயற்பட்டு வந்துள்ளார்.  
 
05:19, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் புஷ்பரட்ணம்
தந்தை பரமு
பிறப்பு 1955.09.08
ஊர் நல்லூர்
வகை வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஷ்பரட்ணம், பரமு (1955.09.08 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர். இவரது தந்தை பரமு. இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி, முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்றுத் தமிழ்நாடு தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முறையே தொல்லியல், கோவிற்கலை என்பனவற்றில் கலாநிதிப்பட்டமும் காரைக்குடிப் பல்கலைக்கழகத்தில் P.G.Dip பட்டமும் பெற்றுக் கொண்டார். யாழ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவராகவும் சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவர் கலாச்சாரக் கற்கைப் பணிப்பாளராகவும் IRQUE திட்ட இணைப்பாளராகவும் தொல்லியற் பொருட் சேமிப்புச் செயலாளராகவும் ICOMOS சுனாமியால் பாதிப்புற்ற பகுதிகளுக்கான இணைப்பாளராகவும் யாழ் விஞ்ஞான சங்கத் தலைவராகவும் புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியின் பழைய மாணவர்சங்கச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நாடு கடந்த அளவில் மைசூர்க் கல்வெட்டுச்சபை, சென்னை நாணயச் சபை, தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரஸ், தமிழ்நாடு தொல்லியம் மன்றம், தமிழ்நாடு உலோக நாணயச் சபை ஆகிய தொழில்சார் மன்றங்களின் அங்கத்தவராகச் செயற்பட்டு வந்துள்ளார்.

இவர் எழுத்துலகில் வரலாற்றுத்துறை சார்ந்து யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் (சிங்கை நகர்), பூநகரியில் நடந்த தொல்லியல் ஆய்வு, ஆதித் தமிழரின் நாணயங்கள், புரதான இலங்கையில் தமிழும் தமிழரும், கதிரமலை கந்தரோடை, தொல்லியற் தோற்றம் என பத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவர் இலங்கை அரசின் சாகித்திய விருதுகளை 1993, 2003களிலும் வடக்கு- கிழக்கு மாகாண சாகித்திய விருதை 2000 ஆம் ஆண்டும் கலை இலக்கியவட்ட விருதை 2003 இலும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 76